அங்கலாய்ப்பு (ANGUISH) இவ்வுலக உயிர்களால் உண்டாக்கப் படும் பயத்தைப் போன்றோ அல்லது குறிப்பிட்ட குறிக்கோள் மற்றும் உண்மை யான பணி ஆகியவற்றின் மீதான தனிப் பட்ட அல்லது அதிகப்படியான கவனிப் […]
அங்கவீனம் சமயச் சூழ்நிலையில், குருவிடமோ அல்லது பலியிடப்பெறும் விலங்கிடமோ காணப்படும் அங்கக் குறைகளாகும் கூடாரத்திலும், பிற்காலத்தில் ஆலயத் திலும் வழிபாட்டு சடங்குகள் முடிந்த அளவு நிறைவாகச் செய்யப்பட வேண்டும் என்பதால், […]
அக்ரபா (AGRAPHA – எழுதப்படாதவை) ஜே.ஜி. கோர்னர் என்பவரால் 18-ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சொல். இது கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட, ஆனால் திருமுறை நற்செய்திகளில் எழுதப்படாத வாக்குகளின் தொகுப்பைக் குறிக்கும். இந்தச் […]
அக்கிபா (AKIBA) யூத ராபிகளில் ஒரு தலைவர் (கி.பி. 50-136). ஆசிரியர்கள் எனப் பொருள்படும் தனாயீமியர்களின் இரண்டாம் தலை முறையைச் சேர்ந்தவராகக் குறிக்கப்படு கிறார். சட்டத்தை விளக்குபவர். யோசேப் பின் […]
அக்கிலா (AQUILLA – கழுகு) அக்கிலாவும் பிரிசிக்கில்லாவும் கொரிந்திலும், எபேசுவிலும் பவுலுடைய தோழர்களாக இருந்த கணவன் மனைவியர். பவுல் தனது மடல்களில் பிரிசிக்கில்லாவைப் பிரிசிக்கா என்று குறிப்பிடுகிறார். அ) முந்திய […]
அக்காயா (ACHAIA – தொந்தரை, மனக்குழப்பம்) அக்காயா நாடு கோமேரின் பாடலி லேயே காணப்படுகிறது. எரோடொத்தஸ் குறிப்பிடுகிறார். அது பெலொப்போனே யசில் இருப்பதாகக் கூறுகிறார். இப்பெயர் பெலொப்போனேயிசின் ஒரு பகுதியைக் […]