உபாகமம் Deuteronomy Summary

 

 

உபாகமம்

 

மோசேயின் இறுதியான புத்தகம்

 

 ‘உபாகமம்” என்று அழைக்கப்பட காரணம்

 

  • . ஆங்கிலத்தில் “Deuteronomy” என்னும் சொல்லானது கிரேக்க மொழிச் சொல்லான
  • “Deuteronomion” என்னும் சொல்லிலிருந்து வந்தது. இதற்கு “இரண்டாம் சட்டம்” அல்லது “மீள் உரைக்கப்பட்ட சட்டம்” என்று பொருள்.
  • இந்தப் புத்தகம் “”நினைவுகூர்தலின் புத்தகம்” என்றும் அழைக்கப்படுகிறது.
  • . இஸ்ரவேலரின் தலைவனாயிருந்த 120 வயதான மோசேயின் பிரியாவிடை செய்திகளின் தொடர் உரைகள் உபாகமத்தில் இடம்பெற்றுள்ளன.

ஆக்கியோனும் தகவல்களும்

 

  • . தோரா அல்லது ஐந்நூல் (மேசேயின் 5 புத்தகங்கள்) இதில் ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள உபாகமத்தை எழுதியவர் மோசே என்பது பாரம்பரிய நம்பிக்கை
  • . மோசே எழுதினார் என்றே உபாகமத்தில் பல தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது (1:2, 4:44, 29:1)
  • புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும், பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் உபாகமத்திலிருந்து மேற்கோள்கள் காட்டியுள்ளனர்.
  • . இதை மோசேயிடமிருந்து வந்ததாகவே அவர்கள் குறிப்பிடுகின்றனர். (1இரா 2:3, 2இரா 14:6, எஸ்றா 1:7, மல்கியா 44, மத்தேயு 19:7)
  • எழுதப்பட்ட காலம்: கிமு 1407-1406
  • அதிகாரங்கள் : 34 வசனங்கள் : 957

 

வரலாற்றில் இந்த புத்தகத்தின் இடம்

 

  • * உபாகமமானது இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு தேசமாக 40 ஆண்டுகள் அலைந்து திரிந்ததின் முடிவில் எழுதப்பட்டது.
  • * உபாகமம் சுமார் 1 மாத காலத்தின் சம்பவங்களை கொண்டது.
  • இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட சம்பவங்கள் கானானாகிய வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு 40 நாட்களுக்கு முந்தியவை.
  • .இந்த வேளையில் இஸ்ரவேலர் யோர்தானின் கிழக்கே. மோவாபின் சமவெளியில் எரிகோ பட்டணத்திறகு எதிரே பாளயமிறங்கியிருந்தார்கள் (உபா 1:2, 29:1)
  • . எகிப்திலிருந்து குழந்தைகளாக புறப்பட்டவர்கள் இப்போது வாலிபவயதுள்ள வர்களாகி வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பை கைப்பற்றி அதிலே குடியேற தயாராக இருந்தார்கள்.

 

உபாகமத்திற்கு முன்னான பிரதான நிகழ்வுகள்

 

யாத்திராகமம் 

 

15-ம் நாள் -1-ம் மாதம் -1-ம் வருடம்

 

* முதலாம் மாதமாகிய நிசான் மாகத்தின் (மார்ச்-ஏப்ரல்) பதினாந்தாம் எகிப்தைவிட்டு புறப்பட்டார்கள். (எண். ’33:3, யாதி. 12:2,15)

 

1-ம் நாள் 3-ம் மாதம் -1-ம் வருடம்

 

• மூன்றாம் மாதமாகிய சீவான் மாதத்தின் (மே-ஜீன்) முதலாம் தேதியில் இஸ்ரவேலர் சீனாய்

வனாந்தரத்தை அடைந்தார்கள். (யாத் 19:1)

 

1-ம் நாள் -1-ம் மாதம் – 2-ம் வருடம் இரண்டாம் வருடத்தில், முதலாம் மாதமாகிய நிசான மாதத்தின் (மார்ச்-ஏப்ரல்) முதலாம்

 

தேதியில் ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்டது (யாத் 4:17)

 

லேவியராகமம்

 

* தேவனாகிய கர்த்தரின் மகிமையானது ஆசரிப்புக்கூடாரத்தை நிரப்பியதற்கும், ஜனங்கள்

வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பை நோக்கி பயணிக்க ஆயத்தமானதற்கும் இடையேயான ஒரு மாத இடைவெளியில், நிசான் மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்) லேவியராகமம் வழங்கப்பட்டது. (எண்:1. யாத் 40:17)

 

எண்ணாகமம்

 

1ம் நாள் – 2ம் மாதம் – 2ம் வருடம் * இரடாம் வருடத்தில், பிரணடாம் மாதமாமிய ஐயார் அல்லது சில் மாதத்தின் (ஏப்ரல்-மே) முதனாம் தேதியில் ஜனங்கள் தொகையிடப்பட்டதோடு எர்ளாயமம் ஆரம்பிக்கிறது (எண் 1-2)

 

* ஜம் நான் – 2ம் மாநம் 20 வருடம்

 

இரணிடாம் வருடத்தில், இரண்டாம் மாதமாகிய ஐயார் அல்லது சிப் மாதத்தின் (ஏப்ரலிமே) இருபதாம் தேதியில் சினாய்

 

வனாந்தரத்திலிருந்து மேகமானது ஜனங்களை வாங்களிக்கப்பட்ட நிலப்பரப்பை நோக்கி நடத்தும்படி முன்மாக சென்றது

(1011)

 

* கர்நேஸ்பாளேயானில் ஜனங்கள் பாவம் செய்தார்கள் (வர் அதி3-14) அதினால் 0 ஆனாடுகள் வரைந்தரந்தில்

திரியவேண்டும் என்ற தண்டனை வழங்கப்பட்டது (எண் 1433)

 

எண்ணாகமம் 38 ஆண்டுகள் 9 மாதங்களின் சம்பவங்களை உள்ளடக்கியது (எண் 1:1: உயா 1:3 இரண்டையும் ஒப்பிடவும்)

 

*11 ம் நாள் 5ம் மாதம் 40ம் வருடம் 

* நாற்பதாம் வருடத்தின், ஐந்தாம் மாதமாகிய அபி மாநத்தின் (ஜீலை-ஆகஸ்ட்) மலையில் ஆரோன் மரித்தான் (எண் 34:38) முதலாம் தேதியிலி ஓர் என்னும்

 

உபாகமம் 

 

Iம் நாள் 11ம் மாதம் 40ம் வருடம்

 

* நாற்பதாம் வருடத்தின், பதினோராம் மாதமாகிய சீபட் மாதத்தின் (ஜனவரி பிப்ராரி) முதலாம் தேதியில் பயணம் தொடங்கிய புதிணோராம் நாளில் – போர்தான் நதியின் கிழக்கில் உபாகமம் ஆரம்பமாகிறது. (உபா |:3)

 

உபாகமம்: ஒரு பார்வை

 

– வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பை சுதத்தரித்துக் கொள்வதே இஸ்ர்வேலருக்கு முன்னிருந்த பிரதான பணி.

 

* மோசே 120 வய்நானநால் தனது மரணம் சீக்கிரத்தில் நேரும் என்று அறிந்திருந்தான். 

 

* ஆகவே அடுத்த தலைமுறையினருக்கு தேவனுடைய உடன்படிக்கையை விளக்கவும், அதற்கு கீழ்படிந்திருக்க வேனாடியதின் அவசியத்தை உணர்த்தவும், தனக்கு அடுத்து ஜனங்களை வழிநடத்துபவனாக யோசுவாவை

தியமிக்கவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தினான். 

 

உபாகமம் இரண்டவது நியாயப்பிரமானம் அல்ல. அது சீனாய் மலையருகே வழங்கப்பட்ட மூல

நியாயப்பிரமாணத்தின் சேர்க்கையும், விரிவாக்கமும். 

 

இந்தப் புத்தகத்தில் மோசேயின் இறுதி மூன்று பிரசங்ககளும், இரண்டு தீர்க்கதரிசன பாடல்களும் இடம்பெற்றுளிளன. 

 

* முதலாவது பிரசங்கம் 1:1-4:3

 

* இந்த பிரசங்கத்தில் தற்போது உள்ள நாள்வரையுள்ள நாற்பது ஆண்டுகாய் வானாந்தர அலைந்து திரிதல்

 

மீளாடும் நிலைவுகொள்ளப்பட்டு, அதன் முடிவில் நியாயப்பிரமாணத்தை (அல்லது உபதேசங்களை) கைக்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்த அறிவுரை சொல்லப்படுகிறது. நியாயப்பிரமாணம் பின்னாட்களில் மோசேயின் நியாயப்பிரமாணம்’ என்று அழைக்கப்பட்டது.

 

* இரண்டாவது பிரசங்கம் 4:44-26:19

 

 * இரண்டாவது பிரசங்கத்தில் இஸ்ரவேலர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட யெகோவா தேவனுடைய கட்டளைகளையும். உபதேசங்களையும் பின்பற்றி நடப்பதை பொறுத்தே அவர்கள் சுந்தரிக்கும் நிலத்தில்

வாழமுடியும் என்பது நினைவூட்டப்படுகிறது.

 

* மூன்றாவது பிரசங்கம் அதி 27.30

 

 * இந்த மூன்றாவது பிரசங்கம் ஒருவேனை இஸ்ரவேலர் உண்மையில்லாமல் நடந்து நங்களது சுதந்திரமாளி நிலப்பரப்பை இழப்பார்களானால், அவர்கள் மனந்திரும்பும் பட்சத்தில் அதை மீண்டும் பெற்றுக்கொள்வார்கள் என்ற ஆறுதலை தருகிறது. 

 

* முன்னர் நிலத்தை கைப்பற்ற முடியாமல் தோற்றுப்போனதன் பின்னணியை கொண்டு பார்க்கையில் இந்த பிரசங்கங்கள் முக்கியம் வாய்ந்தவை (உபா 1:19–46 பார்க்கவும்). 

 

* இப்போது வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பின் எல்லைகளருகே வந்துவிட்டதால் இம்முறை ஜனங்கள்: கீழ்ப்படிந்து நடப்பதை மோசே உறுதி செய்ய விரும்புகிறார்.

 

* யாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பிற்குள் பிரவேசித்த பின்னர் முன்செய்த தவறுகளை மீண்டும் செய்யாதிருக்க எச்சரிக்கிறார்.

 

* முற்பிதாக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் காளானை சுதந்தரிப்பதனால் நிறைவேறும்.

 

* ஆனால் ஜளங்கள் விக்கிரக வழிபாட்டில் விழுத்தாலோ அல்லது நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளத்

 

தவறினாலோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட நிலத்தைவிட்டு வெளியேற்றப்படுவார்கள்.

 

கடைசி நான்கு அதிகாரங்கள்

 

* அதிகாரம் 31: தலைமைத்துவம் மோசேயிடமிருந்து யோசுவாவிற்கு மாறும் நிகழ்வுகளை நினைவுகூருகிறது

 

* அதிகாரம் 32 மோசேயின் பாடல் * அதிகாரம் 33 மொசேயின் ஆசீர்வாதம்

 

* அதிகாரம் 34, மோசேயின் மரணம் நேபோ மலையில்

 

SHEMA ISRAEL – இஸ்ரவேலே கேள்!

 

பாஸ்ரவேவே, கேன்: நம்முடைய தேவளாங் காந்தர் ஒருவரை காத்தா நீ உன் நேவளாவிய காந்தாடத்தில் உன் முழு இக்தவத்தோடும், உனி முழு ஆத்துமாவோடும். உள் முழும் பத்தோடும் அன்புகூருவாயாம்.

 

Shema Yisrael என்றால் இஸ்ரவேலே, கேள்

 

* இத்த வேதபகுதிதாவி யூத மார்க்கத்தின் அடிப்படை கோட்பாடு * இதுவே யூத மார்க்கத்தின் பிரதான ஜெபமாக இன்றுவரை ஒவ்வொரு நாளும் இரண்டு முறைகள் சொல்லப்பட்டு வருகிறது.

 

* இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட யாவையும் இது ஒருங்கிணைக்கிறது. 

 

* எபிரேய மொழியில் Shema என்றால் “கேள்” என்று அர்த்தம், (வெறுமனே காதால் கேட்பதல்ல கீழ்ப்படியும்படி கேட்பது)

 

* தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூரும்படி அழைக்கிறது. இது உணர்ச்சி வசப்பட்டல்ல உண்மையான உள்ளத்தோடு (முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும்) அனிபுகளும்படி அழைக்கிறது.

 

• விக்கிரக வழிபாடுகளும், சடங்காச்சார முறைகளும், பலதெய்வ வழிபாடுகளும் கொண்ட ஒரு தேசத்திற்குள் பிரவேசித்து அதை சுதந்தரிக்க ஒரே நேவனாகிய கர்த்தருக்கே கீழ்படிந்திருப்பதும், அவரிடத்தில் பயபக்தியாயிருப்பதும் இன்றியமையாதது.

 

* இருதயத்தை சரியாக்சிக்கொண்டால் தேவளாகிய காத்தரை சேவிப்பதும் அவரது நடப்பதும் பாரமானவைகளாக இருக்கப்போவதில்லை, 

 

* அடுத்த தலைமுறையினரை பார்த்தபோது மேசேயின் இருதயத்தில் இருந்த பாரம் எத்தகையது என்பதை நம்மாஸ் எண்ணிப்பார்க்கமுடிகிறதல்லவா.

 

உபாகமத்தின் முக்கிய பகுதிகள்

 

1. மோசேயின் முதலாம் உரை

 

  • வரலாற்றை மீளாய்வு செய்தல் (1:6-30)
  • தேவனுக்கு அர்ப்பணித்திருக்க வேண்டுகோள

 

2. மோசேயின் இரண்டாம் உரை

 

  • இஸ்ரவேலருடனான தேவனின் உடன்படிக்கை (511-21)
  • முதலாம் கற்பனை குறித்த செய்தி (6126)
  • சீனாய் மனையருகே கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை குறிந்த மதிப்பீடு (9;7-10;1)
  • தேவனின் கட்டளைகள் குறித்த நினைவூட்டல் (10:11- அதி!2)

 

3. கட்டளைகள்

 

  • – பலியிடுதலுக்கான நியமங்கள் (அதி 123
  • – விக்கிரக வழிபாடுகளில் ஈடுபடுகல் குறித்து (அதி 13)
  • > புசிக்கதகுந்த மற்றும் புசிக்க தகாத உணவுகள் (14:3-21)
  • தாம்பாகம் செலுத்துநல் குறித்து (14:22-29)
  • விடுநலையின் வருஷம் ( அதி 28) –
  • ஆடு, மாடுகளின் தலையீற்றை குறித்த நியமங்கள் (15:19,23)
  • வருடாந்தர பயணப் பண்டிகைளும் மற்றைய பண்டிகைகளும் (16:2-17)
  • – தேசத்தின் நியாயாதிபதிகள் (16:18-2K+TY}}
  • அடைக்கலம் கோருவதற்கான தகுதிகள் (அதி 19)
  • யுத்தம் செய்வதற்கான வழிகாட்டுநல்கள் (ஷதி 20, 21:10-14, 23:9-14)
  • திருமணமும், குடும்ப வாழ்வும் ( அதி 21, 2, 241×4, 25:510)
  • சில மனிதாபிமான நியமங்கள் ( அதி 21, 22, 24, 259 ஜனத்தின் மீதான ஆரீர்வாதங்களும், சாபங்களும்
  • * கட்டளைகளை கைக்கொள்வதால் அல்லது கைக்கொள்ளாததால் ஏற்படும் ப்ளைவுகள்

 

2. மோசேயின் இறுதி நாட்கள்

 

  • மோசேயின் மூன்றாம் உரை (அதி 19-30) 
  • மோசேயின் இறுதி வார்த்தைகளும் செய்கைகளும் (அதி 31-43)

 

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *