தேவன்மேல் நம்பிக்கை
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் (சங் 146:5)
கருப்பொருள் : தேவனை நம்புவதினால் வரும் பலன்
தலைப்பு : தேவ நம்பிக்கை
ஆதார வசனம் : 146:5
துணை வசனம் : நீதி 11:7; 12:27; 13:4
1. வெட்கப்படுத்தாது
எசேக்கியா ராஜாவின் நம்பிக்கை (2இரா 18:5)
ஆகாரியர் மற்றும் கூட இருந்தவர்களின் நம்பிக்கை (1 நாளா 5:2
யோபுவின் நம்பிக்கை (யோபு 13:15)
2.ஆசீர்வாதமுள்ளவராக மாற்றுகிறது
யோபு இரட்டிப்பான ஆசீர்வாதம் பெற்றார் (யோபு 13:15; 42:10
இரண்டு பரிவாரங்களுடையவராக மாற்றியது (ஆதி 32:10)
நீதிமானின் நம்பிக்கை ஆசீரீவாதமுள்ளவனாக்குகிறது (நீதி 10:6
3. தைரியப்படுத்துகிறது
ஆத்துமாவில் தைரியமுண்டாகிறது (2சாமு 7:27; சங் 138:3)
ஊழியம் செய்வதற்கான தைரியம் (அப் 4:31) நீதிமானை சிங்கத்தைப்போல தைரியமுள்ளவனாக்குகிறது (நீதி 28:1)
4. வாழ்வை செழிக்கப்பண்ணுகிறது
யாபேஸின் எல்லையை தேவன் பெரிதாக்கினார் (1நாளா 4:10)
ஆபிரகாமைக் கர்த்தர் சீமானாக்கினார் (ஆதி 13:2)
ஈசாக்கைக் கர்த்தர் நூறுமடங்கு ஆசீர்வதித்தார் (ஆதி 26:12)
5. பரலோகத்தைத் திறக்கிறது
ஆகாரியரின் ஜெபம் பரலோகத்தைத் திறந்தது (1நாளா 5:20)
எசேக்கியாவின் விண்ணப்பத்தை பரலோகம் கேட்டது (2இரா 20:5)
ராஜாவின் மனுஷனின் நம்பிக்கையின்படி நடந்தது (யோவா 4:50)
6.உதவி கிடைக்கிறது
கானானிய ஸ்திரீ கர்த்தரை நம்பி பணிந்து உதவிபெற்றாள் (மத் 15:25)
தாவீது கர்த்தரை சார்ந்துகொண்டதால் உதவி கிடைத்தது (சங் 118:13)
சாமுவேலுக்கு கர்த்தரிடமிருந்து உதவி கிடைத்தது (1சாமு 7:12)
7. யுத்தத்தில் வெற்றி கிடைக்கிறது (1நாளா 5:20]
ரூபன் புத்திரர் ஆகாரியரை ஜெயித்தார்கள் (1நாளா 5:19,20)
எசேக்கியா ராஜா அசீரியரை ஜெயித்தார் (2இரா 18:5-9)
யோசபாத் அம்மோன் புத்திரரை ஜெயித்தார் (2நாளா 20:23)
அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியினால் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார் (1நாளா 5:20)
அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான் (1யோவா 3:3)