எதற்கு அடிமைப்படக் கூடாது? Pd.L.Joseph

 

எதற்கு அடிமைப்படக் கூடாது?

அடிமை

 

நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே

நிலைகொண்டிருங்கள் (கலா 5:1)

தலைப்பு : எதற்கு அடிமைப்படக் கூடாது?

கருப்பொருள் : அடிமைப்படாதிருங்கள்

ஆதார வசனம் : கலா 5:1

துணை வசனம் : நீதி 22:7; எரே 30:8; புல 1:3

 

1. மனுஷருக்கு (1கொரி 7:23)

 

  1. மனுஷன் வேஷமாகவே திரிகிறான் (சங் 39:6) 
  2. மனுஷன் திருடனைப்போல திரிகிறான்(யோபு 24:14)
  3. மனுஷன் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான் (சங் 49:20)

 

2. கவலைக்கு [ மத் 6:31]

 

  1.  இருதயத்தின் கவலை அவனை ஒடுக்கும் (நீதி 12:25)
  2. கவலையில்லாமல் கர்த்தரைப் பின்பற்ற வேண்டும் (1கொரி 7:35)
  3. கவலைகளை கர்த்தர்மேல் வைத்துவிட வேண்டும் (1பேது 5:7)

 

3. பயத்திற்கு (2தீமோ 1:7)

 

  1. துர்ச்சனப்பிரவாகத்திற்கு பயப்படக் கூடாது (சங் 18:4)
  2. மனுஷனுக்குப் பயப்படுதல் கண்ணியை வருவிக்கும் (நீதி 29:25)
  3. தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடுக்கவில்லை (2தீமோ 1:7)

 

4. பணத்திற்கு (எபி 13:5)

 

  1. பணஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது (1தீமோ 6:10)
  2.  பணஆசை இல்லாதவர்களாய் நடந்துகொள்ள வேண்டும் (எபி 13:5)
  3. இருக்கிறவைகள் போதுமென்று எண்ண வேண்டும் (எபி 13:5) 

 

5. பாவத்திற்கு (ரோம 6:13)

 

  1. சரீரத்தைப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்கக் கூடாது (ரோம 6:13) 
  2. பாவம் தொடர்ந்து பிடிக்கும் (உபா 4:30)
  3. பாவம் செய்கிறவன் பாவத்திற்கு அடிமையாயிருக்கிறான் (யோவா 8:34) 

 

6. இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு (கலா 4:3)

 

  1.  ஜனங்களுடைய வழிபாடுகளில் நடக்கக் கூடாது (லேவி 20:23)
  2. ஜாதிகளின் வழிபாடுகளில் நடந்துகொள்ளக் கூடாது (2இரா 17:8)
  3. இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு மரிக்க வேண்டும் (கொலோ 2:20)

 

7. கேட்டிற்கு (2பேது 2:19]

 

  1. கேட்டிற்கு அடிமைப்படக் கூடாது (2பேது 2:19)
  2. ஐசுவரியவானாக விரும்புவோர் கேட்டில் விழுவார்கள் (1தீமோ 6:9)
  3. வேதவாக்கியங்களைப் புரட்டுகிறவர்களுக்கு கேடு வரும் (2பேது 3:16)

 

தாங்களோ கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறான் (26பது 2:19)

 

ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட் படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள் (கலா 5:1)

 

இதன் pdf file உங்களுக்கு தேவை என்றால் தயவு செய்து 25 வினாடிகள் காத்திருக்கவும் Download Timer Countdown முடிந்தவுடன் Download Button தெரியும்.

You have to wait 25 seconds.

Download Timer

Leave a Reply