மூன்று மரியாள்களும் அவர்களின் ஜெபங்களும் Three Mary & Prayers

 

மூன்று மரியாள்களும் அவர்களின் ஜெபங்களும் Three Mary & Prayers

மரியாள்

 

1.லூக்.1:38 கன்னி மரியாளின் ஜெபம்:

 

 • லூக். 2:19 இருதயத்தில் வைத்து ஜெபிப்பவள்
 • லூக்.1:34 தேவ தூதனோடு பேசினாள்
 • லூக்.1:38தேவ வார்த்தைக்கு அடிமையானாள்

 

விளைவு

 • லூக். 1:43 ஆண்டவருக்குத் தாயானாள்
 • மத். 1:18 சரீரம் கர்பம் தரித்தது (சரீர ஆசீர்வாதம்)
 • லூக்.1:47 மரியாளின் ஆவி களிகூர்ந்தது (ஆவிக்குரிய ஆசீர்வாதம்)
 • லூக்.1:48 மரியாள் பாக்கியவதியானாள்

 

2.யோவா.20:13 மகதலேனா மரியாளின் ஜெபம்:

 

 • மாற். 15:40 தூரத்தில் நின்று ஜெபித்தாள்
 • யோவா.19:25 சிலுவையின் அருகே நின்று ஜெபித்தாள் 
 • மத்.27:61கல்லறைக்கு எதிரே உட்கார்ந்து ஜெபித்தாள்
 • யோவா. 20:11 மகதலேனா. அழுது ஜெபித்தாள்

 

விளைவு

 • லூக்.8:2 ஏழு பிசாசுகளிலிருந்து விடுதலையானாள்
 • மாற்.16:9 உயிர்தெழுந்த இயேசுவை முதல் முதல் கண்டாள் 
 • லூக்.24:10உயிர்தெழுதலை அப்போஸ்தலர்களுக்கு அறிவித்து பாக்கியவதியானாள் 
 • யேவா. 20:16இயேசுவால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டள்

 

3. பெத்தானியா மரியாளின் ஜெபம்:

 

 • யோவா.11:32 இயேசுவின் பாதத்தில் விழுந்து ஜெபித்தாள்
 • யோவா.11:33 மரியாளின் ஜெபம் இயேசுவை கலங்க வைத்தது
 • யோவா.11:35 மரியாளின் ஜெபம் இயேசுவை அழவைத்தது

 

விளைவு

 • மத். 26:7 இயேசுவுக்கு தைலம் பூசும் பாக்கியம் கிடைத்தது 
 • யோவா.11:44,45 மரித்துப்போன தன் சகோதரனை திரும்பவும் உயிருடன் கண்டாள்
 • யோவா.11:28 இயேசுவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது
 • மத்.26:13 உலகமெங்கும் இவளின் பெயர் பிரபலமானது

இவர்களெல்லாரும் ஒருமணப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் அப் 1:14

 

இதன் pdf file உங்களுக்கு தேவை என்றால் தயவு செய்து 25 வினாடிகள் காத்திருக்கவும் Download Timer Countdown முடிந்தவுடன் Download Button தெரியும்.

You have to wait 25 seconds.

Download Timer

Leave a Reply