சாமுவேலின் இரண்டாம் புத்தகம்
தாவீதின் வெற்றிகளும், பிரச்சினைகளும்
“சாமுவேல்” என்று பெயர் பெற காரணம்
. சாமுவேல் என்ற பெயருக்கு “தேவனின் நாமம்” அல்லது “தேவன் கேட்டருளினார்” என்று பொருள்.
. விரேய வேதாகமத்தில் 1.2 சாமுவேலின் புத்தகங்கள் ஒரே புத்தகமாக சாமுவேலின் புத்தகம்” என்று வைக்கப்பட்டுள்ளது.
Septuagint என்று அழைக்கப்படும் கிரேக்க மொழிபெயர்ப்பில்தான் முதல் முறையாக இந்தப் புத்தகம் இரண்டு பத்தகங்களாக பிரிக்கப்பட்டது.
ஆக்கியோனும் தகவல்களும்
இவற்றில் எழுதப்பட்ட காரியங்களின் சாட்சியங்களின் அடிப்படையில் பார்க்கும்போது 1. 2 சாமுவேலின் புத்தகங்கள் சாமுவேலும், நாத்தானும், காத்தும் எழுதிவைத்தவற்றை பயன்படுத்தி, தீர்க்கதரிசிகளின் குழுவை சேர்ந்த ஒருவரால் தொகுக்கப்பட்டிருக்கக்கூடும்.
இந்த புத்தகத்தில் இடம்பெறும் முக்கிய நபர் தாவீது
. 1 சாமுவேலில் இடம்பெற்ற முக்கிய நபர்களான தீர்க்கதரிசியாகிய சாமுவேல், சவுல், அவனது குமாரன் யோனத்தான் ஆகியோர் மரித்துப்போனார்கள்.
2சாமுவேலில் யோவாப், பச்சேபாள். நாத்தான். அப்சலோம் ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
எழுதப்பட்ட காலம் கிமு 960-க்குப் பின்
அதிகாரங்கள் : 24
வசனங்கள் : 695
வரலாற்றில் இந்த புத்தகத்தின் இடம்
1 சாமுவேல் புத்தகம் சுமார் 100 ஆண்டு கால வரலாற்றை சொல்லுகிறது.
2 சாமுவேல் புத்தகம் மேலும் 40 ஆண்டு கால வரலாற்றை சொல்லுகிறது.
சவுலும், யோனத்தானும் மரித்த நிகழ்வோடும், தாவீது ஜனங்கனை தொகையிட்டு அதற்காக கர்த்தரிடத்தில் தண்டனை பெற்ற நிகழ்வோடும் ஆரம்பிக்கிறது.
. தாவீதின் 40 ஆண்டுகால ஆட்சியில்
. எப்ரோனிலிருந்து யூதாவை ஆட்சி செய்தது 7 ஆண்டுகள் எருசலேமிலிருந்து யூதாவையும், இஸ்ரவேலையும் ஆட்சி செய்தது 33 ஆண்டுகள்
.தாவீதின் வாழ்க்கையை குறித்து 1சாமுவேல் புத்தகம் நிறுத்திய இடத்திலிருந்து
2சாமுவேல் புத்தகம் தொடருகிறது.
தாவீதின் வெற்றிகளும், பிரச்சினைகளும்
தேசத்தின் விரிவாக்கத்தையும் தனிமனிதனின் வீழ்ச்சியையும் சொல்லும் புத்தகம்
• 1 சாமுவேல் புத்தசும் இஸ்ரவேலில் மன்னராட்சி ஆரம்பித்தை சொன்னது
• 2 சாமுவேல் புத்தகம் தாவீதின் அரசாட்சியையும், தேவனால் தெரிவு செய்யப்பட்ட தலைமையின் கீழ் இஸ்ரவேல் தேசம் விரிவுபடுத்தப்படுவதையும் சொல்லுகிறது. இந்தப் புத்தகத்தில் இஸ்ரவேல் தாவீதின் முழுமையான ஆளுகைக்குள் கையளிக்கப்பட்டுள்ளதையும் சொல்லப்படுகிறது,
• கிட்டத்தட்ட இந்தப் புத்தகத்தின் அரைப்பகுதி ராஜாவாகிய தாவீதின் வெற்றிகளையும் மீதி
அரைப்பகுதி அவனது தோல்விகளையும் சொல்லுகிறது.
2 சாமுவேலில் முக்கிய பகுதிகள் (அதி 1-10)
1. சவுலின் வீட்டாரின் மீதான தாவீன் பெரிய வெற்றி – அதி 1-4
-
a. சவுறுக்காவும், யோனத்தானுக்காகவும் தாவீது துங்கித்தல் அதி 1
-
b. தாவீதுக்கும், இஸ்போசேத்திற்கும் இடையே யுத்தம் அதி 24
-
• முதலாவதாக யூதாவின் கோத்திரத்தார் எப்ரேசனில் தாவீதை ராஜாவாக ஏற்றுக்கொண்டார்கள் அதி 1:4
-
* யூதாவிற்கு தாவீது ராஜாவானபோதும் வடபகுதியான (இஸ்ரவேல்) தேவனைவிட்டு விலகி தங்கள் வழக்கத்தின்படி சவுலின் குமாரளான இஎப்போசேத்தை தங்களுக்கு ராஜாவாக தெரிந்துகொண்டார்கள்.
-
* மீதியான கோத்திரத்தாரும் சவுலின் உயிரோடிருந்த குமாரணாகிய இஸ்போசேத் கொல்லப்பட்ட பின்பு தாவீதை ராஜாவாக ஏற்றுக்கொண்டார்கள் (5:1-5)
-
* இஸ்போசேத் கொல்லப்பட்ட பின்பு வடக்கில் இருந்த கோத்திரத்தார்கள் தாவீதை முழு தேசத்தையும் ஆளும்படி கேட்டுக்கொண்டார்கள்,
-
. நாவீது புதிய தலைநகர் பட்டணமாக எருசலேமை உருவாக்கி ஒரு சோகமான நிகழ்விற்கு பின்பதாக தேவனுடைய பெட்டியை அதற்குள் கொண்டுவந்தாள்.
2. தாவீதின் வலிமையான ஆட்சி அதி 5-7
-
தாவீது இராஜ்யத்தை ஒன்றுபடுத்துதல் அதி 5
-
தாவீது தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குள் கொண்டுவருதல் அதி 6
-
C.தாவீதுக்கு தேவன் கொடுத்த பெரிய வாக்குத்தத்தம் அதி 7
-
தாவீதின் தலைமைத்துவம் தீர்க்கமானதாகவும், செயல் நிறைந்ததாகவும் இருந்தது
-
எபூசியர்களிடம் இருந்த எருசலேமைக் கைப்பற்றி அதை இராஜதானி பட்டணமாகவும்
-
அவனது குடியிருப்பாகவும் மாற்றினான் (5:6-13) சிறிது காலத்திற்கு பின்பு அபினதாபின் வீட்டிலிருந்த தேவனுடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டுவந்ததினால் தன்மீதும், தேசத்தின் மீதும் ஆளுகை .
-
செய்கிறவர் தேவனே என்பதை வெளியரங்கமாக அங்கீகரித்தான் (அதி 6: சங் 132:3-5) தாவீதின் ஆளுகையின் கீழ் தேவன் தேசத்தை செழிக்கச் செய்தார். .
-
தேவன் வாக்குப்பண்ணியபடியே எதிரிகளை முறியடித்தான் (ஆதி 15:18-21 பார்க்கவும்)
3. தேவனுடைய எதிரிகள் மீதான தாவீதின் பெரிய வெற்றி அதி 8-10
-
தாவீது மோவாப்பையும், பெலிஸ்தியாவையும், சோபாவையும், சிரியாவையும் தோற்கடித்தல் அதி 8
-
தாவீது மேவிபோசேதிற்கு கருணை காட்டுதல் அதி 9
-
தாவது அம்மோனிய, சீரிய கூட்டணியை தோற்கடித்தல் அதி 10
தாவீது கர்த்தரை நம்பி அவரிடத்தில் விசாரித்தல்
1வது விசாரிப்பு: கேகிலாவைக் குறித்து 1சாமு 23:1-3
2வது விசாரிப்பு: தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடர வேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். 1 சாமு 30-8×9
3வது விசாரிப்பு: தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான் 2சாமு 21-2
4வது விசாரிப்பு: பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக் கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது 2சாமு 5:17-2!
5வது விசாரிப்பு: பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயிம் பள்ளத்தாக்கிலே இறங்கி னார்கள். தாவீஹ் கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, வாமு 42-2
6வது விசாரிப்பு: தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது.
தாவீது தன்னை தாழ்த்தி மனம்வருந்துதல்
* மிகப் பாரதூரமான பாவத்தை தாவீது செய்திருந்தபோதும் தாழ்த்தி மனம்வருந்தினான் சங் 51
ஜனங்களை தொகையிட்ட பாவத்திற்காக மனம்வருந்தினான் 2சாமு 24:14-17
தாவீது மனதுருக்கமும், தாராள குணமுள்ளவனாயுமிருந்தான்
யோனத்தானின் குடும்பத்தை பாதுகாப்பதாக வாக்களித்திருந்தான் |சாமு 20:15-16
* பின்னாட்களில் மீந்திருக்கிற சவுல். யோனத்தான் குடும்பத்தாருக்கு தான் எந்தவிதத்தில்
உதவிசெய்யலாம் என்ற விசாரித்தான்(வச1) அவ்வாறே செய்தாள் (வச11-12) 2சாமு 9:1-13
சொந்த வாழ்க்கையின் வீழ்ச்சி
தாவீதின் அநேக மனைவிகள்
1. மீகாள் – சவலின் குமாரத்தி (சோமு 18:27)
2. யெஸ்ரயேன் ஊனராளான அகினோவாம் (1சாமு 25:43)
3. கார்மேல் ஊராளான அபிகாயில் (நாபாலின் முன்னாள மனைவி) (1சாமு 25.42)
4. கேசூரின் ராஜாவான தலமாய் குமாரத்தியாகிய மாக்காள் (1சாமு. 33)
5. ஆகீத் (2சாமு 35)
6. அயித்தால் 2 சாமு 3:4)
7.எக்லான் (2சாமு 3:5)
8. எலியாமின் மகளான பதிசேபாள் (ளோமு 12:34)
9. மேலும் பல மறுமனையாட்டிகளும் இருந்தார்கள் (1நாளா 30)
தாவீதின் முதல் 7 மனைவிகளும் எப்ரோனில் 6 பிள்ளைகளை பெற்றார்கள்
• 8வது மனைவியான பத்சோபன் எருசலேமில் 1வது குமாரனின் இறப்பிறகு பின்பதாக 4 குமாரர்களை பெற்றாள் மற்ற மனைவிகள் மேலும் 9 குமாாரர்களை பெற்றார்கள்
தாவீதிற்கு பிறந்தவர்கள் – 19 குமாரர்களும், பல குமாரத்திகளும் (குமாரத்திகளில் ஒருத்தி தாமார்)
* முதலாவது தாவீது திருமணமான பெண்ணான பச்சேயாளுடன் விபச்சாரப் பாவத்தில் ஈடுபட்டான். அவள் கர்ப்பவதியானான்.
*இது பல காரியங்களுக்கான தொடக்கமாகி தாயீரின் குடும்பம் சீட்டுக்கட்டுப்போல் சரிந்தது.
தாது பாலத்திற்காக மனம்வருந்தியதை சங் 51 சொல்லு கிறது, ஆனாலும் பாவத்தின் விளைவுகள் தொடர்ந்தள,
குடும்ப வாழ்க்கையின் வீழ்ச்சி
அதிகாரங்கள் 11முதல் 24வரை இராஜாவாரிய நாவீதின் ஆட்சிக்காலத்தில் அவன் செய்த பாவங்களையும் அவை தேசத்தை எவ்வாறு பாதித்தது என்பதையும் பார்க்கிறோம்,
தாவீதிற்கு பிறந்த குழந்தை மரித்தல் சோமு 12:18
* தாவீதின் குமாரனாகிய அம்னோன் அவனது சகோதரனால் பொல்லப்படுதல் 2சாமு 18-2438
தாவீதின் குமாரத்தியாகிய தாமார் கற்பழிக்கப்படுதல் 2சாமு 13:14
* தாவீதிற்கு எதிராக அவனது பாசத்திற்குரிய குமாரன் அப்சலோம் எழும்பி அரசாட்சிக்கு எதிராக செய்தல் அதி 14.19
தாவீது குறிப்பிட்ட காலம்வரை அரசாட்சியை இழத்தல்
சூம்ச்சி
தாவீதின் குமாரன் அதோனியா அவனது சகோதரன் சாலொமோனால் கொல்லப்படுதல் தாவீது பத்சேபாளோடு விபச்சாரம் செய்து தேவனுக்கு விரோதமாக பாவம் செய்ததால் இவைகள் சம்பவித்தது
* இந்த பாவத்திற்கான தண்டனை; பெட்டயம் என்றென்றைக்கும் உள் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்”,
“உளக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும்” 2சாமு 12:10:15
அம்ணோன் தாமாரை கற்பழித்தான் a அப்சலோம் அம்னோனைக் கொன்றான்
சாலொமோன் அதோனியாவை கொன்றான்
2 சாமுவேலில் முக்கிய பகுதிகள் (அதி 11-24)
• தாவது விபச்சாரம் செய்தலும் கொலை செய்தலும் அதி 11 . தாவீதின் மீது தேவனின் நியாயத்தீர்ப்பு 12:3-23
* சாலொமோனின் பிறப்பு 12:24-25
அம்மோனியர்களின் தோல்வி 12:26-31
தாமாரின் கற்பழிப்பும், அம்ணேனின் மரணமும் அதி 13
சேபாவின் எதிர்ப்பு அதி 20
மூன்று ஆண்டுகள் பஞ்சம் 21:1-14
பெலிஸ்தர்களின் தோல்வி 21:15-22
தாவீதின் பெரிய விசுவாசம், பெரிய பலம், பெரிய பாவம் (அதி 22-24)
பெரிய விசுவாசம்: தாவீதின் துதியின் சங்கீதம் 22:1-23:7
பெரிய பலம்: தாவீதின் பராக்கிரமசாலிகள் 23:8-39
பெரிய பாவம்: ஜனங்களை தொகையிட்டதினால் உண்டான தண்டனை அதி 24
இதன் pdf file உங்களுக்கு தேவை என்றால் தயவு செய்து 25 வினாடிகள் காத்திருக்கவும் Download Timer Countdown முடிந்தவுடன் Download Button தெரியும்.