எச்சரிக்கையாய் இருங்கள்
உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்பு கூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள் (யோசு 23:11)
கருப்பொருள் : எதைக் குறித்து எச்சரிக்கை தேவை?
தலைப்பு : எச்சரிக்கையாயிருங்கள்
ஆதார வசனம் : யோசு 23:11
துணை வசனம் : சங் 2:10; மத் 6:1; மத் 10:17
1. மனுஷரைக் குறித்து (மத் 10:17)
-
தேவபெலத்தைச் சாராமல் செல்வத்தை நம்புகிறார்கள் (சங் 52:7)
-
தீவினைகளைச் செய்கிறவர்களாயிருக்கிறார்கள் (சங் 37:7)
-
மிருக குணமுள்ளவனாயிருக்கிறான் (சங் 92:6)
2. ஆத்துமாவைக் குறித்து [உபா 4:10]
-
உறுதியில்லாத ஆத்துமாக்கள் தந்திரமாய் பிடிக்கப்படும் (2பேது 2:14)
-
ஆத்துமாவுக்கெதிராய் மாம்ச இச்சை போர்செய்கிறது (1பேது 2:11)
-
பொல்லாங்கு செய்யும் ஆத்துமாவுக்கு உபத்திரவம் உண்டாகும் (ரோம 2:9)
3. கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து (மத் 7:15)
-
கள்ளத்தீர்க்கதரிசிகள் ஜனங்களை வஞ்சிப்பார்கள் (மத் 24:11)
-
தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் (மத் 24:24)
-
ஜனங்களை சத்தியத்தினின்று திசை திருப்புவார்கள் (அப் 13:8-10)
4. வஞ்சிக்கப்படாதபடிக்கு [லூக் 21:8)
-
இருதயம் வஞ்சிக்கப்படாதபடிக்கு… (உபா 11:16)
-
மனம் வஞ்சிக்கப்படாதபடிக்கு… (ஏசா 44:20)
-
பிசாசினால் வஞ்சிக்கப்படாதபடிக்கு… (1தீமோ 2:14)
5.பொருளாசையைக் குறித்து [லூக் 12:15)
-
பொருளாசைக்காரர் தேவராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை (1கொரி 6:10)
-
இருதயத்திலிருந்து பொருளாசை புறப்பட்டு வருகிறது (மாற் 7:22)
-
பொருளாசையை வெறுக்க வேண்டும் (யாத் 18:21)
6. இடறல் உண்டாக்குகிறவர்களைக் குறித்து [எபே 5:6)
-
இடறல் உண்டாக்குகிறவர்களை விட்டு விலக வேண்டும் (ரோம 16:17)
-
யாதொன்றிலும் இடறல் உண்டாக்கக் கூடாது (2கொரி 6:3)
-
இடறல் உண்டாக்குகிறவர்களுக்கு ஆபத்து வரும் (லூக் 17:1)
7. விலகி விழுந்துப்போகாதபடிக்கு (2பேது 3:17)
-
ஸ்திரீகளின்மேலுள்ள மோகம் விழுந்துபோக வைக்கும் (1இரா 11:9)
-
அந்நிய பிணைப்பு விழுந்துபோக வைக்கும் (2நாளா 18:1)
-
பொருளாசை விழுந்துபோக வைக்கும் (2இரா 5:20)
அவர் சமூகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளதில் இருக்கிறது ( 16பது 5:8)
என் சாமார்த்தியத்தியமும் என் கைபெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாத்தித்தது என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளால்
இருக்க எச்சரிக்கையாயிருந்து… (உபா 8:17)