சர்வாயுதவர்க்கம்
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கதி திராணியள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள் (எபே 6:10)
கருப்பொருள் : வேதத்தில் சர்வாயுதவர்க்கம்
தலைப்பு : சர்வாயுதவர்க்கம்
ஆதார வசனம் : எபே 6:10
துணை வசனம்: 2கொரி 10:4; எபே 6:13; ரோ 6:13
1. சத்தியம் என்னும் கச்சை (எபே 6:14)
-
தேவன் சத்தியமுள்ளவராயிருக்கிறார் (யோவா 3:33)
-
இயேசு சத்தியமாயிருக்கிறார் (யோவா 14:6)
-
ஆவியானவர் சத்தியமாயிருக்கிறார் (1யோவா 5:6)
2. நீதி என்னும் மார்க்கவசம் (எபே 6:14)
-
நீதி மரணத்திற்கு தப்புவிக்கிறது (நீதி 11:4)
-
நீதி வழியைச் செம்மைப்படுத்துகிறது (நீதி 11:5)
-
நீதி செய்வது கர்த்தருக்குப் பிரியம் (நீதி 21:3)
3. ஆயத்தம் என்னும் பாதரட்சை (எபே 6:15)
-
தேவ சமுகத்தில் ஆயத்தமாகி வந்து நிற்க வேண்டும் (யாத் 34:2)
-
தேவ சமுகத்தில் ஆயத்தமாகி காத்திருக்க வேண்டும் (சங் 5:3)
-
தேவனைப் பாடி துதிப்பதற்கு ஆயத்தம் வேண்டும் (சங் 108:1)
4. விசுவாசம் என்னும் கேடகம் (எபே 6:16)
-
விசுவாசம் இரட்சிப்பைக் கொண்டுவருகிறது (மத் 9:22)
-
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருக்க முடியாது (எபி 11:6)
-
விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாயிருக்கிறது (1யோவா 5:4)
5. இரட்சண்யம் என்னும் தலைச்சீரா (எபே 6:17)
-
கர்த்தர் இரட்சணிய கன்மலையாயிருக்கிறார் (சங் 95:1)
-
இரட்சணித்தின் சந்தோஷத்தைத் தருகிறார் (சங் 51:12)
-
தம்முடைய இரட்சணியத்தை விளங்கப் பண்ணுகிறார் (சங் 67:1)
6. ஆவியின் பட்டயம் (எபே 6:17)
-
தேவவசனம் ஆவியின் பட்டயமாயிருக்கிறது (எபி 6:17)
-
தேவவார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயம் (எபி 4:12)
-
தேவன் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் (வெளி 2:12)
7. அன்பு [1தெச 5:8)
-
அன்பில்லாதவன் தேவனை அறியான் (1யோவா 4:8)
-
நாம் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம் (1யோவா 4:1)
-
பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும் (1யோவா 4:18)
ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும்,
சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும்
நிராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும்
எடுத்துக்கொள்ளுங்கள் (எபே 6:13)
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல்,
அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவை களாயிருக்கிறது (2கொரி 10:4)