சிந்தை

 

சிந்தை

  மாம்ச சிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம் (ரோம 8:6)

  கருப்பொருள் : பலவிதமான சிந்தைகள்

  தலைப்பு : சிந்தை

  ஆதார வசனம் : ரோம 8:6

  துணை வசனம்: 1பேது 4:1; பிலி 3:16; 2:5

  1. மாம்ச சிந்தை (ரோம 8:6)

  • ஆவிக்குரிய மரணத்தை உண்டாக்குகிறது (ரோ 8:6)

  • தேவனுக்கேற்றவைகளைச் சிந்திக்க விடாது (மத் 16:26)

  •  பொல்லாதவைகளைச் சிந்திக்க வைக்கும் (மத் 9:4)

  2. மேட்டிமை சிந்தை (ரோம 11:20)

  • கர்த்தர் மேட்டிமையானவர்களைத் தாழ்த்துகிறார் (2சாமு 22:28)

  • மேட்டிமையானவர்களைக் கர்த்தர் தூரத்திலிருந்து அறிகிறார் (சங் 138:6)

  • மேட்டிமையானவைகளைச் சிந்திக் கூடாது (ரோ 12:16)

  3. இறுமாப்பான சிந்தை (1தீமோ 6:17) 

  • சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளக் கூடாது (1பேது 5:3)

  • அறிவு இறுமாப்பை உண்டாக்குகிறது (1கொரி 811)

  • இறுமாப்பு அழிலை உண்டாக்குகிறது (நீதி 18:12)

  4. பத்தியுள்ள சிந்தை (நீதி 8:5)

  • புத்தியுள்ளவளால் நற்சீர் நீடித்திருக்கும் (நீதி 28:2)

  • புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான் (நீதி 19:8)

  • புத்தியைச் சம்பாதிக்க வேண்டும் (நீதி 4:7)

  5. ஆவியின் சிந்தை (ரோ 8:27)

  • ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமுமாயிருக்கிறது (ரோ 6:6) 

  • ஆவியின் சிந்தையுடைவர்கள் ஆவியின்படி நடப்பார்கள் (ரோ 8:5)

  • ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை (ரோம 8:1)

  6. கிறிஸ்துவின் சிந்தை (பிலி 2:5) 

  • கிறிஸ்துவின் சிந்தை ஆராய்ந்து நிதானிக்க வைக்கும் (1கொரி 2:16)

  • தேவனுக்கேற்றவைகளைச் சிந்திக்க வைக்கும் (மாற் 8:33)

  • மனுஷருள்ளத்திலிருப்பதை அறிய வைக்கும் (யோவா 2:25)

  7. ஏக சிந்தை [பிலி 2:2) 

  • ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருக்க வைக்கும் (அப் 1:14)

  • ஏக சிந்தையாயிருந்தவர்கள்மேல் அபிஷேகம் ஊற்றப்பட்டது (அப் 2:1-4) 

  • ஏக சிந்தையாயிருக்கும்போது தேவன் கூட இருப்பார் (2கொரி 13:11)

  கிறிஸ்து இபெசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது (பிலி 2:5)

  நாம் எதுவரையில் தேறியிருக்கிறோாே, அதமுதல் ஏன் ஒழுங்காய். நடந்து கொண்டு, ஒரே சிந்தையாயிருப்பாமாக (பிலி 3:16)

  பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய

  மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக (ரோ 15:6)

  You have to wait 15 seconds.

  Download Timer

  Leave a Reply