சர்ப்பங்களை மிதிக்கும் கால்கள்

 

சர்ப்பங்களை மிதிக்கும் கால்கள்

    இதோ, சர்ப்பங்களையும் தேள்களையம் மிதிக்கவும்.

    சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும்

    உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன் (லூக் 10:19)

    கருப்பொருள் : கால்களில் தேவ வல்லமை

    தலைப்பு : சர்ப்பங்களை மிதிக்கும் கால்கள்

    ஆதார வசனம் : லூக் 10:19

    துணை வசனம்: யோசு 3:1; சங் 91:13; 60:12

    1. நிற்கும் கால்கள் (1இரா 17:1)

    1. ஆபிரகாம் கர்த்தருக்கு முன்பாக நின்றார் (ஆதி 18:22) 

    1. எலியா கர்த்தருக்கு முன்பாக நின்றார் (1இரா 17:1)

    1. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாக நின்றனர் (உபா 4:9)

    2. கழுவப்பட்ட கால்கள் [யாத் 40:31)

    1. கழுவப்பட்ட சீஷர்களின் கால்கள் (யோவா 13:9)

    1. கழுவப்பட்ட மோசேயின் கால்கள் (யாத் 40:31)

    1. கழுவப்பட்ட சூலேமித்தியாளின் கால்கள் (உன் 5:3)

    3. பாதரட்சை தொடுத்த கால்கள் (எபே 6:15)

    1. பஸ்காவைப் புசிக்க பாதரட்சை தொடுத்த கால்கள் (யாத் 12:11)

    1. சிறையிலிருந்து விடுபடுவதற்கு பாதாட்சை தொடுத்த கால்கள் (அப் 12:8) 

    1. மனந்திரும்பினவனுக்குத் தொடுக்கப்பட்ட பாதரட்சை (லூக் 15:22)

     4. சுவிசேஷகனுடைய கால்கள் (ஏசா 52:7)

    1. சுவிசேஷம் சொல்ல ஆயத்தமாயிருக்கும் கால்கள் (எபே 6:15)

    1. சுவிசேஷகனுடைய கால்கள் அழகானவை (ரோம 10:15)

    1. சுவிசேஷம் அறிவிக்க சுற்றித்திரியும் கால்கள் (மத் 4:23) 

    5.உயரமான ஸ்தலங்களில் நடக்கும் கால்கள் (ஆப 3:19)

    1. எலியா கர்மேல் பர்வதத்தில் நின்றார் (1இரா 18:42) 

    1. மோசே தேவ பர்வதத்தில் நின்றார் (யாத்

    1. 20:21) சீஷர்கள் மறுரூப மலையில் நின்றார்கள் (மத் 17:1)

    6. பயிற்றுவிக்கப்பட்ட கால்கள் (யோசு 10:24) 

    1. கோலியாத்தை சங்கரித்த தாவீதின் கால்கள் (1சாமு 17:51)

    1. இராஜாக்களை சங்கரித்த யுத்த மனுஷரின் கால்கள் (யோசு 10:24)

    1. சத்துருக்களை மிதிக்கும் அதிகாரம் பெற்ற கால்கள் (லூக் 10:19)

    7. தேவனோடு நடக்கும் கால்கள் [ஆதி 5:24)

    1. ஏனோக்கு வாழ்நாளெல்லாம் தேவனோடு சஞ்சரித்தார் (ஆதி 5:24)

    1. எசேக்கியா கர்த்தருடைய வழிகளில் நடந்தார் (2இரா 18:6) 

    1. எம்மாவூர் சீஷர்கள் இயேசுவோடு நடந்து சென்றனர் (லூக் 24:15)

    சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய் (சங் 91:13)

    தேவனாலே பராக்கிரம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை

    மிதித்துப்போடுவார் (சங் 60:12)

    Ps.L.Joseph


    You have to wait 15 seconds.

    Download PDF timer
    mer

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *