யார் விசேஷித்தவர்கள்?

 

யார் விசேஷித்தவர்கள்?

    பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் (யாத் 33:16)

    கருப்பொருள் : வேதத்தில் விசேஷித்தவர்களைப் பற்றி 

    தலைப்பு : யார் விசேஷித்தவர்கள்?

    ஆதார வசனம் : யாத் 33:16

    துணை வசனம் : தானி 5:14; ரோம 3:2: 2கொரி 9:14

    1.கிருபை பெற்றவர்கள் (எபி 12:28) 

    1. நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது (ஆதி 6:8)

    1.  மரியாள் கர்த்தரால் கிருபை பெற்றவளாயிருந்தாள் (லூக் 1:28)

    1. பவுலின் வாழ்வில் தேவ கிருபை தாங்கினது (2கொரி 12:9)

    2. இரட்சிக்கப்பட்டவர்கள் (உபா 33:29)

    1. இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து… (யாத் 14:13)

    1. தாவீது துன்பப்படுத்தினவர்களின் கையிலிருந்து… (சங் 7:1)

    1. தேவபக்தியுள்ளவர்கள் சோதனையினின்று… (2பேது 2:9)

    3. தேவனைக் குறித்த அறிவுள்ளவர்கள் (மத் 6:25]

    1. அவரை அறிந்தவர்கள் வசனத்திற்கு செவிகொடுப்பார்கள் (1யோவா 2:4)

    1. அவரை அறிந்தவர்கள் கற்பனைகளை கைகொள்வார்கள் (1யோவா 2:3)

    1. அவரை அறிந்தவர்கள் அவரை மகிமைப்படுத்துவார்கள் (ரோ 1:21) 

    4. தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள் (ரோ 8:29)

    1. தம்மை புத்திரசுவிகாரராகும்படி முன்குறித்திருக்கிறார் (எபே 1:6)

    1. தமது தீர்மானத்தின்படியே நம்மை முன்குறிக்கிறார் (ரோ-8:30)

    1. குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருக்க முன்குறித்திருக்கிறார் (எபே 1:12)

    5.தேவ வசனத்தைப் பெற்றவர்கள் (ரோ 3:12)

    1. வசனம் கால்களுக்கு தீபமாயிருக்கிறது (1இரா 17:15) 

    1. வசனம் ஒருவனைப் புடமிடுகிறது (சங் 105:19)

    1. வசனத்தை அனுப்பி குணமாக்குகிறார் (சங் 107:20) 

    6.விசேஷித்த ஆவியைப் பெற்றவர்கள் (தானி 6:3)

    1. யோசேப்பு விசேஷித்த ஆவியைப் பெற்றிருந்தார் (ஆதி 41:38) 

    1. பெசெலெயேல் விசேஷித்த ஆவியைப் பெற்றிருந்தார் (யாத் 31:2-5)

    1. தானியேல் விசேஷித்த ஆவியைப் பெற்றிருந்தார் (தானி 5:14)

    7. கர்த்தரைத் துணையாய்க் கொண்டவர்கள் (ஆதி 49:22-26)

    1. யோசேப்பின் வாழ்வில் தேவன் துணையாயிருந்தார் (ஆதி 49:25) 

    1. தாவீதின் வாழ்வில் தேவன் துணையாயிருந்தார் (சங் 40:17)

    1. பவுலின் வாழ்வில் தேவன் துணையாயிருந்தார் (2தீமோ 4:17)

    ஆகாயத்துப் பட்சிகளைக் கவணித்துப்பாருங்கள்; அவைகள்

    விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தலர்கள் அல்லலா

    (மத் 6:26)

    Ps.L.Joseph

    You have to wait 15 seconds.

    Download Timer

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *