விடுதலை
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவா 8:32)
கருப்பொருள் :விடுதலை பெறவேண்டிய பகுதிகள்
தலைப்பு : விடுதலை
ஆதார வசனம் : யோவா 8:32
துணை வசனம் : யோவா 8:36: 2கொரி 3:17; எபி 2:15
1. பாவத்திலிருந்து விடுதலை (மத் 9:2; லூக் 7:48)
-
திமிர்வாதக்காரன் பாவத்திலிருந்து விடுபட்டு சுகமடைந்தான் (லூக் 5:20)
-
பாவத்திலிருந்து விடுபட்டவள் சீஷியாக மாறினாள் (லூக் 7:48)
-
பாவத்திலிருந்து விடுபட்டு சுதந்தரவாளியானான் (லூக் 15:18)
2. சாபத்திலிருந்து விடுதலை (கலா 3:13)
-
தலைமுறை தலைமுறையாய் பின்பற்றிவரும் சாபம் (யாத் 4:52)
-
தன்னைத்தானே வருவித்துக்கொண்ட சாபம் (மத் 27:25)
-
தேவ கோபத்தினால் வரும் சாபம் (2சாமு 6:16,23)
3. வியாதியிலிருந்து விடுதலை (மத் 14:14)
-
12வருட பெரும்பாடு வியாதியிலிருந்து விடுதலை (மாற் 5:25-34)
-
38வருட வியாதியஸ்தன் சுகம்பெற்று எழுந்து நடந்தான் (போr 5:5-9)
-
ஜுரத்தினால் மரண அவஸ்தைப்பட்டவன் சுகம்பெற்றான் (யோவா 4:52)
4. பிசாசின் பிடியிலிருந்து விடுதலை (அப் 10:38)
-
பிசாசை அதட்டியவுடன் சந்திரரோகத்திலிருந்து சுகம் (மத் 17:18)
-
அசுத்த ஆவி பிடித்த மனிதன் புத்தி தெளிவடைந்தான் (மாற் 5:8)
-
ஊமையும் செவிடுமான ஆவியிலிருந்து விடுதலை (மாற் 9:25)
5. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை (ரோம 8:15)
-
மரணபயம் எனும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை (எபி 2:15)
-
எகிப்தியர் சுமத்தின அடிமைத்தனத்தினின்று விடுதலை (யாத் 6:6)
-
அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலை (ரோம 8:20)
6. பிரபஞ்சத்தினின்று விடுதலை (2கொரி 4:4)
-
பிரபஞ்சத்தின் தேவனானவனிடத்திலிருந்து விடுதலை (2கொரி 4:4)
-
பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுதலை (கலா 1:4)
-
பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதியிடமிருந்து விடுதலை (எபே 6:12)
7. மரணக்கட்டிலிருந்து விடுதலை (எபி 5:7)
-
மரணத்துக்கு அதிகாரி பிசாசை மரணத்தினால் ஜெயித்தார் (எபி 2:14)
-
மரித்த லாசரு உயிரோடு எழுந்தான் (யோவா 11:44)
-
மரித்து அடக்கம்பண்ணப்பட்டவன் உயிரோடெழுந்தான் (லூக் 7:15)
கருவின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடையா
ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாகிய பிதாவை ஸ்தோத்திரிக்கிநோமி இவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள்
(கொலா 1:13)
யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்
(எ 2:15)