கிருபையின் தேவன்

 

கிருபையின் தேவன்

    நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களுடனே கூட இருப்பதாக (பிலே 1:25)

    கருப்பொருள் : கிருபையினால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

    தலைப்பு : கிருபையின் தேவன்

    ஆதார வசனம் : பிலே 1:25

    துணை வசனம்: எபே 4:7; கலா 2:21: 2கொரி 12:9

    1.கிருபையினால் இரட்சிக்கப்படுகிறோம் (யாத் 15:2)

    • இடுக்கண்களிலிருந்து இரட்சிக்கிறார் (சங் 34:6)

    • சத்துருக்களிடமிருந்து இரட்சிக்கிறார் (சங் 44:7)

    • பகைஞரின் கையிலிருந்து இரட்சிக்கிறார் (சங் 106:10)

    2. கிருபையினால் அபிஷேகத்தைப் பெறுகிறோம் (1யோவா 2:20)

    • அபிஷேகத்தினால் நுகம் முறிக்கப்படுகிறது (ஏசா 10:27)

    • அபிஷேகம் சகலத்தையும் அறிய வைக்கிறது (1யோவா 2:20)

    • அபிஷகம் நம்மை ஸ்திரப்படுத்துகிறது (2கொரி 1:21)

    3. கிருபையினால் போதிக்கப்படுகிறோம் (1யோவா 2:27) 

    • போதிக்கப்பட்ட வசனத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும் (தீத் 1:9)

    • போதிக்கப்பட்ட வசனத்தில் பெருக வேண்டும் (கொலோ 2:7) 

    • போதிக்கப்பட்ட வசனத்தில் நிலைத்திருக்க வேண்டும் (1யோவா 2:27)

    4. கிருபையினால் பாதுகாக்கப்படுகிறோம் (சங் 41:2) 

    • கிருபை சத்துருக்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கிறது (சங் 41:2)

    • .கிருபை நிழலாயிருந்து நம்மைக் காக்கிறது (சங் 121:5)

    • கிருபை காலைத் தள்ளாட வொட்டாமல் காக்கிறது (சங் 121:3)

     5. கிருபையினால் தேவதயவைப் பெறுகிறோம் (எபே 2:8)

    • யோபுவிற்கு தேவதயவு உண்டானது (யோபு 10:12)

    • கிருபையினால் மிகுந்த தயவு கிடைக்கிறது (சங் 145:7)

    • விழுந்தவர்களிடத்தில் தயவைக் காண்பிக்க வைக்கிறது (ரோ 11:22)

     6. கிருபையினால் ஜெபம் கேட்கப்படுகிறது (லூக் 1:13)

    • அன்னாளின் ஜெபம் கேட்கப்பட்டது (1சாமு 1:18) 

    • எசேக்கியாவின் ஜெபம் கேட்கப்பட்டது (ஏசா 38:5)

    • சகரியாவின் ஜெபம் கேட்கப்பட்டது (லூக் 1:13)

    7. கிருபையினால் ஆசீர்வதிக்கப்படுகிறோம் (எபே 1:3)

    • ஆபிரகாம் சகல காரியத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டார் (ஆதி 24:1) 

    • ஈசாக்கு ஆசீர்வதிக்கப்பட்டதினால் நூறுமடங்கு பலன் பெற்றார் (ஆதி 26:12)

    • யாக்கோபு ஆசீர்திக்கப்பட்டதை மற்றவர்கள் கண்டார்கள் (ஆதி 30:7)

    நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனத்தை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உயது பலத்தினால் வழிநடத்தினீர் (யாத் 15:13)

    ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்

    என்று கர்த்தர் சொல்லுகிறார் (எபி 3:12)

    You have to wait 15 seconds.

    Download Timer

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *