1. அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா?

 1. அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா?சகோ.மோகன் சி. லாசரஸ்இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனாகிய பரி. பவுல், யசு கிறிஸ்து கொரிந்து பட்டணத்தில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட தேவப் பிள்ளைகளுக்கு எழுதும்போது, "தேவப் பிள்ளைகளாகிய, நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்" (1…

Continue Reading1. அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா?

4 . ஏன் ஜெபிக்க வேண்டும்

 4 . ஏன் ஜெபிக்க வேண்டும் Table Of Contents Your browser does not support HTML5 audio. Please update your browser to view this media content.1. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள…

Continue Reading4 . ஏன் ஜெபிக்க வேண்டும்

3 . எவ்விதம் ஜெபிக்கவேண்டும்?

  3 . எவ்விதம் ஜெபிக்கவேண்டும்? Table Of Contents 1. சோர்ந்துபோகாமல் ஜெபிக்கவேண்டும்.ஜெபம் ஆவிக்குரிய ஜீவியத்தில் மிகவும் பிரதான மென்பதைப் பிசாசும் அறிந்துகொண்டபடியால், தேவ னுடைய பிள்ளைகள் எந்த ஒரு காரியத்துக்காகவாவது.சில நாட்கள் ஜெபித்து, அதற்கு உடன் பதில் கிடைக்காமலிருக்கும்போது அவன்…

Continue Reading3 . எவ்விதம் ஜெபிக்கவேண்டும்?

2 . ஜெபத்தின் வளர்ச்சி

 2 . ஜெபத்தின் வளர்ச்சி 1. பாவியின் ஜெபம் Table Of Contents 'பாவிகளுக்குத் தேவன் செவி கொடுக்கிறதில்லை' என்று யோவா. 9:31-ல் பார்க்கிறோம். ஒருவன் பாவத்தில் நிலைத்திருந்து அதற்காக மனஸ்தாபமற்று வனாக இருந்தால் அவன் ஜெபத்தைத் தேவன் அங்கி கரிப்பதில்லை. கிரியைகளினால்…

Continue Reading2 . ஜெபத்தின் வளர்ச்சி

1. ஜெபந்தின் உள்ளடக்கம்

 1. ஜெபந்தின் உள்ளடக்கம் Table Of Contents ஆவிக்குரிய ஜீவியத்தில் ஜெபம் மிக முக்கிய மானது. சில பரிசுத்தவான்கள் ஜெபத்தை, மனுஷன் ஜீவிப்பதற்கு இன்றியமையாத சுவாசத்திற்கு (Breathing) ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். ஆகை யால்தான் இடைவிடாது ஜெபிக்கவேண்டும் என்று (தெச. 5:17-ல் பார்க்கிறோம்.…

Continue Reading1. ஜெபந்தின் உள்ளடக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் 1:11-20 விளக்கம்

 வெளிப்படுத்தின விசேஷம் 1:11-20 விளக்கம்சகரியா பூனன் Table Of Contents வசனம் - 11 :அது : நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா,…

Continue Readingவெளிப்படுத்தின விசேஷம் 1:11-20 விளக்கம்