வளரும் திருச்சபை Growing Church

வளரும் திருச்சபை Growing Church

Pr.L.Joseph

சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதயோடும் நடந்து பெருகின (அப் 3:93)

  1. இயேசுகிறிஸ்துவை மாதிரியாகக் கொண்ட சபை வளரும்: (எபி 3:1)
  2. தேவன் கொடுத்ததைப் பெருக்கும் திருச்சபை வளரும் (மத 25:1901)
  3. தேவனிடம் வாங்கியதைப் பயன்படுத்தும் சனப வளரும் (வெளி 39)
  4. தேவனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் சபை வளகும்! (பிலி 3:22}
  5. ஊழியத்தில் உண்மையுள்ள சபை வளரும்! (1திமோ 8:12)
  6. உபதேசத்தில் தடுமாறசமலிருக்கிற சபை வளரும்! (அப் 2:37-40}
  7. சத்தியத்தைவிட்டு வழிவிலகாதிருக்கிற சனப வளரும் (1கொரி 16:1)
  8. விசுவாசிகளைத் தரிசனத்தின் பங்காளிகளாக மாற்றும் சபை வள்தம்(ஆம் 2:1,2)
  9. தகப்பணின் இருதயம் கொண்ட சபை வாரும்! (1தெச 1112)
  10. ஜெபத்தில் பயிற்றுவிக்கும் சபை வாரும்! (சங் 144:1)
  11. ஜெபத்தில் பழக்குவிக்கும் சனப வளரும்! (சங் 18:34)
  12. விசுவாசிகனை சீஷர்களாக உருவாக்கும் சபை வளருள்! (அப் 2:8)
  13. ஜெபிக்கும் ஜாமக்காரர்களை எழுப்பும் சனப வளரும்! (ஏசா 02:0}
  14. தேவன் கொடுத்த அழைப்பில் நிலைத்து நிற்கும் சபை வாரும்! (2பேது 1110)
  15. தரிசனத்தை நோக்கி இலக்கு தவறாமல் ஓடும் சபை வளரும்: (3கொரி 9:25)
  16. வீனாய் ஓடாமல் திட்டமிட்டு ஓடும் சபை வளரும்! (பிலி 3:12)
  17. பரிசுத்தத்தில் வைராக்கியமுள்ள சபைவாரும்! (என்ர் 25:1-8)
  18. விசுவாசத்தில் நிலைத்துநிற்கும் சனபு வளகும்பு (எபி 2:18)
  19. பலிபீடத்தின் கவலைகாக்கும் திருச்சபை வளரும்! (லேவி 5:35)
  20. பரிந்துபேசுவோரை எழுப்பும் சனப வளரும்! (1தீமோ 2:1-2)
  21. தாலந்துகளைப் பயன்படுத்தும் சபை வாரும்! (மத் 25:20)
  22. சத்தியத்தில் போஷிக்கும் சபை வளரும்/ (எபே 5:20)
  23. ஆத்தும பரரம் கொண்ட சபை வளரும்! (நீதி 11:30)
  24. மிஷனெரிகளை அனுப்பும் சபை வளரும்: (அப் 13:1,2)
  25. இணைந்து செயல்படும் சபை வளரும்! (அப் 3717

உபயோகமின்றி துருப்பிடித்து அலைவதைக் காட்டிலும் தொடர்ந்து உபயோகப்பட்டு தேய்ந்துபோவது நலம்!

  1. காணிக்கையில் உண்மையாயிருக்கும் சபை வளரும்! (அப்-4:34+37)
  2. ஒருமனதைக் காத்துக்கொள்ளும் சனப விளகும்ர் (அப் 1:4)
  3. தேவசித்தத்தை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் சபை வாகும்! (கொலோய 4:12}
  4. ஒன்றையும் மறைத்துவைக்காமல் எல்லாவற்றையும் குறித்து போதிக்கும் சபை வளரும்! (அப் 20:20)
  5. பேர், புகழ், பாராட்டு, பிரபலியத்தை விரும்பாத சபை வளரும்! (யோவா. P;7:18}
  6. இயேசுளைப்போல ஜெபிக்கும், பிரசங்கிக்கும். ஊழியம் செய்யும் சபை வளரும் (1பேது 2:21
  7. ஆத்துமாக்களைத் தேடி அலைந்து விடுவித்து தேவனோடு சேர்க்கும் சனப வளரும்! (அப் 11724)
  8. உபத்திரவத்தின் மத்தியிலும் திடனாயிருக்கும் சபை வாரும்! (1தெச 1:6)
  9. தரிசனத்தை அடுத்த தலைமுறைக்குள்ளும் கடத்தும் சபை வளரும் (உபா 34:9)
  10. மனதுருக்கமும், ஆத்தும பாரமும், பொறுமையும் உள்ள சனய வளரும் : (எபே 4:2)
  11. தீர்க்கதரினைப் பார்வையும், தொலைதூர தரிசனப் பார்லையுமுள்ள சபை வளரும்! (லூக் 10:2Z}}
  12. வேத வசனத்திற்கு மிருந்த முக்கியத்துவம் கொடுக்கும் சபை வளரும்! (அபி 17:11)
  13. எவனரயும் தேறிவைர்களாய் நிறுத்தும்படி பிரயாசப்படும் சாப வளரும்! (கொலோ 1:28}
  14. தேவளையும் அவரது கிருபையையும் சார்த்துகொள்ளும் திருச்சாப வளரும்: (1கொரி 15:10)

திருச்சபை வளர்ச்சிக்கான தடைகள்

  • ஜெப தரிசனமில்லாமை
  • தரிசனத்தின் நோக்கத்தை விட்டுவிடுதல்
  • தரிசனத்தை நிறைவேற்ற சரியாய்த் திட்டமிடாமை
  • திட்டத்திற்கேற்ற இலக்குகள் அமைக்காமை தரிசனத்தின் பங்காளிகளாய் விசுவாசிகளை மாற்றாமை
  • புதிய திட்டங்களும் தரிசனங்களும் இல்லாமை
  • ஜெபிக்கிற மக்களை திரளாய் எழுப்பாமை
  • ஜெபத்தில் பயிற்றுவிக்காமலும் பழக்குவிக்காமலுமிருத்தல்
  • பரிசுத்தத்தின்மேல் கவனமில்லாமை
  • சீஷத்துவ பயிற்சியில்லாமை
  • சபையில் காணப்படும் ஒருமனக்கேட்டை களையாமை
  • இனைந்து செயலாற்றாமை
  • சபையின் பெலவீனப்பகுதியைக் கண்டுகொள்ளாமை
  • அழிந்துபோகிற ஆத்துமாக்களைக் குறித்த கரிசனையின்மை
  • சுவிசேஷ வாஞ்சை குறைந்திருத்தல்.

ஆவிக்குரிய வெற்றியின் இரகசியம் என்பது தேவன் அழைத்த நோக்கத்திலிருந்து விலகாமல் பயணிப்பதும், முன்னேறுவதும், வெற்றி பெறுவதுமாகும்.

சபையின் இரகசியம் ஆதியாகமம் – Genesis detailed Overview

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *