மூன்று வாலிபர்கள்

ராஜாவின் கட்டளை தானியேல் 3:8-18 ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று வாலிபர்கள், ராஜா நிறுத்தின சிலைக்கு எதிராக நிற்கிறார்கள். பாபிலோன் தேசத்து ஜனங்களைப்போல, இவர்களும் தூரா என்னும் சமபூமிக்கு வந்திருக்கிறார்கள். தேசத்து ஜனங்களெல்லோரும் ராஜா நிறுத்தின சிலைக்கு…

Continue Readingமூன்று வாலிபர்கள்

பொற்சிலை

பொற்சிலை தானி 3:1-7 இந்த பொற்சிலை சம்பவத்திற்கு முன் என்ன நடந்தது என்றால் தானியேல் நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் சொன்னபோது, ராஜா தானியேல்மீதும், அவருடைய மூன்று சிநேகிதர்மீதும் அன்பாயிருந்தார். அவர்களுக்கு மாகாணத்திலே முக்கியமான பதவிகளைக் கொடுத்து அவர்களை உயர்த்தினார். இப்போது…

Continue Readingபொற்சிலை

இராஜ்யத்துக்குரிய வாழ்க்கை

இராஜ்யத்துக்குரிய வாழ்க்கை இந்தக் கட்டுரையில் நாம் இராஜ்யத்துக்குரிய வாழ்க்கை குறித்துக் கற்றுக் கொள்ள இருக்கிறோம். A.அதிகாரத்தில் மாற்றம் சாத்தானின் ஆளுகையிலிருந்தும், தலைமைத்துவத்திலிருந்தும் நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம். நாம் இப்போது முற்றிலும் புதியதோர் அதிகாரத்தின்கீழ் - ஆண்டவராகிய இயேசுவினுடைய அதிகாரத்தின் கீழ் - இருக்கிறோம்.…

Continue Readingஇராஜ்யத்துக்குரிய வாழ்க்கை

உதாரத்துவம்

உதாரத்துவம் உதாரத்துவம் குறித்து விரிவாக இந்த கட்டுரை ஆராய்கிறது... "வானங்கள் தேவனுடைய மகி மையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக் கிறது" (சங்.19:1,2). வசனங்கள் 3,4ஐயும்…

Continue Readingஉதாரத்துவம்

ஐக்கியம்

ஐக்கியம் A. ஐக்கியத்தின் நோக்கம் கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடிவரும் ஐக்கியம் மிகவும் இன்றியமையாதது ஏனென்றால்... 1. விசுவாசி ஊக்குவிக்கப்படு கிறான்; கிறிஸ்துவில் வளர்ச்சி பெறுகிறான். "நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக் குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், உங்களிலும் என் னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்க…

Continue Readingஐக்கியம்

பாழாக்கும் அருவருப்பு

பாழாக்கும் அருவருப்பு உபத்திரவகாலத்தில் எருசலேம் தேவாலயத்தில் அந்திக்கிறிஸ்துவால் எழுப்பப்படும் சிலையே "பாழாக்கும் அருவருப்பு" என அழைக்கப்படுகிறது. அந்திக்கிறிஸ்துவின் பெருமையை அடிப்படையாகக்கொண்டு "காலங்களையும், பிரமாணங்களையும் மாற்றி அமைத்து தவறான ஆயிரவருட ஆழுகையை ஆரம்பிப்பது ஆகும். தானியேல் 7:8-25. தானியேல் 9:26-27 ல் உள்ள…

Continue Readingபாழாக்கும் அருவருப்பு