பெலிஸ்தர்கள் -1

வேதாகம ஜாதிகள் : பெலிஸ்தர்கள் -1 இராட்சத தோற்றம்! பெரிய பனைமரம் மாதிரி ஈட்டி, கால்களிலும் கை களிலும் இரும்பு, மற்றும் வெண்கலத்தினாலான கவசங் கள். கூடவே ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு வர ஒரு உதவியாள்.இடிமுழக்கம் போல குரல், திம்... திம்..…

Continue Readingபெலிஸ்தர்கள் -1

தேவன் ஏன் நம்மைப் பரீட்சை பார்க்கவும், சோதிக்கவும் செய்கிறார்

தேவன் ஏன் நம்மைப் பரீட்சை பார்க்கவும் சோதிக்கவும் செய்கிறார்? 1. நெருக்கம் விசாலத்தை உண்டாக்குகிறது  “நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்" (சங்.4:1). தனது வாழ்க்கையின் மாபெரும் வீழ்ச் சிக்குப் பிறகு, பத்சேபாளுடன் தனது விபசாரமும், கொலை செய்யத் தூண்டியதுமான உறவுக்குப் பிறகு…

Continue Readingதேவன் ஏன் நம்மைப் பரீட்சை பார்க்கவும், சோதிக்கவும் செய்கிறார்

நம்மைப் பரீட்சைபார்ப்பதும் சோதிப்பதும் யார்?

நம்மைப் பரீட்சைபார்ப்பதும் சோதிப்பதும் யார்? கிறிஸ்தவனின் வாழ்க்கையில் பரீட்சை பார்த்தலையும், சோதனை களையும் கொண்டுவருவது யார்? தேவனா அல்லது சாத்தானா? கிறிஸ்தவர்களாக நாம் அனுப விக்கும் ஒவ்வொரு வேதனைக்கும், துன்பத்துக்கும் பிசாசின்மீது குற்றம் சாட்டுவது பொதுவான சிந்தனை யாக இருக்கிறது. சில…

Continue Readingநம்மைப் பரீட்சைபார்ப்பதும் சோதிப்பதும் யார்?

அம்மோனியர்

இதன் pdf file கீழே கொடுக்கப்பட்டுள்ளது  வேதாகம ஜாதிகள் : அம்மோனியர்! பெயர் :- பெயரைப் பார்த்தால் ஏதோ உரத்தின் பெயர் மாதிரியோ அல்லது வேதியியல் சமாச்சாரம் மாதிரியோ தோன்றும். ஆனால் உண்மையில் அம்மோனியர் என்பது ஒரு இனத்தவரின் பெயர். இவர்கள்…

Continue Readingஅம்மோனியர்

நினைவுகூருதல்

இதன் pdf file கீழே கொடுக்கப்பட்டுள்ளது நினைவு, நினைவுகூருதல்  ஏற்கெனவே கூறிய காரியங்களையும், நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் மறந்து விடாமல் மனதில் நினைவுகூருதல். தேவன் நினைவுகூரும் காரியங்கள் அவருடைய உடன்படிக்கைகள் (ஆதி 915-16; லேவி 26:42,45;சங் 105:8; எசே 16:60) அவருடைய சத்தியம்…

Continue Readingநினைவுகூருதல்

ஞானஸ்நானம்

இதன் pdf file கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஞானஸ்நானம் 1. பேச்சு வழக்கில் இருந்த கிரேக்கமொழி பேச்சு வழக்கில் இருந்த கிரேக்கமொழியில் "ஞான்ஸ்நானம்" என்ற சொல் வழக்கச்சொல்லாக இருந்து வந்தது. (350 கி.மு) a) ஆங்கில மொழியில் இப்பதம், 'பாப்டிஜோ' என்ற கிரேக்கச்சொல்லில்…

Continue Readingஞானஸ்நானம்