மதங்களை ஒருங்கிணைக்கும் சாத்தான்

மதங்களை ஒருங்கிணைக்கும் சாத்தான் ஒரே உலக ஆட்சிக்கு ஜனங்களை ஒருங்கிணைக்க சாத்தான் எடுத்துக்கொள்ளும் மூன்றாவது விஷயம் மதம். இப்போதே மதநல்லிணக்கம் பற்றி உலக மதத் தலைவர்கள் தீவிரமாகப் பேசிவருகிறார்கள். மதங்களை ஒருங்கிணைக்கும் அமைப்புக்கு இக்யுமினிக்கல் மூவ் மெண்ட் என்று பெயர். இதில்…

Continue Readingமதங்களை ஒருங்கிணைக்கும் சாத்தான்

அந்திகிறிஸ்துவின் ஆயத்தங்கள்

அந்திகிறிஸ்து வின் ஆயத்தங்கள் முழுஉலக அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் அந்திக் கிறிஸ்துவின் தீவிரம் இன்றைக்கு வெளிப்படையாகத் தெரிகிறது. இன்றைக்கு எல்லா தேசத்தின் தலைவர்களும் முழு உலக அரசாங்கம் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். முழுஉலக அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டா யத்தை உலகப் பொதுவான…

Continue Readingஅந்திகிறிஸ்துவின் ஆயத்தங்கள்

எழுப்புதலை எதிர்க்கும் சாத்தான்

எழுப்புதலை எதிர்க்கும் சாத்தான் ஏனென்றால், கடைசிக்காலத்தின் முடிவில் ஏழுவரு உங்கள் அகில உலகம் முழுவதையும் சாத்தான் ஆளுமை செய்யப்போகிறான் என்கிறது வேதம். இயேசுகிறிஸ்து எப்படி அகில உலகத்தையும் தாம் ஒருவராக ஆளுமை செய்யப்போகிறாரோ அதைப் போலவே சாத்தானும் அகில உலகத்தையும் தான்…

Continue Readingஎழுப்புதலை எதிர்க்கும் சாத்தான்

கடைசிக்கால எழுப்புதலின் நோக்கம்

கடைசிக்கால எழுப்புதலின் நோக்கம் அடுத்து நாம் பார்க்கப் போவது கடைசிக்கால எழுப் புதலின் நோக்கம் பற்றி வேதாகமக் காலங்களை உற்றுக் கவனித்தால் ஒவ் வொரு காலத்துக்கும் ஒவ்வொரு நோக்கம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். அந்த நோக்கங்களை மையமாக வைத்தே அந்தந்தக் காலங்களின்…

Continue Readingகடைசிக்கால எழுப்புதலின் நோக்கம்

புதிய ஏற்பாட்டுக்கால எழுப்புதல்

புதிய ஏற்பாட்டுக்கால எழுப்புதல் புதிய ஏற்பாட்டுக்காலத்தின் எழுப்புதல் பற்றி நீங் கள் அறியாதது எதுவுமில்லை. இயேசுவின் சீஷர்களிடத் தில் இயேசு பரமேறுவதற்கு முன்பாக அவர்கள் பெற வேண்டிய வாக்குத்தத்தம் பற்றி நினைவுபடுத்தினார். பிதா வினால் சொல்லப்பட்ட அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் வரைக்கும்…

Continue Readingபுதிய ஏற்பாட்டுக்கால எழுப்புதல்

காலங்களும், எழுப்புதல்களும்

காலங்களும், எழுப்புதல்களும் எழுப்புதலைப் பற்றி சிந்திக்கும்போது, நாம் இன் னொரு காரியத்தையும் கவனித்துப் பார்ப்பது நல்லது. வேதா கமத்தின் காலங்கள் ஒவ்வொன்றும் துவங்கும்போது, ஒரு மாபெரும் எழுப்புதலுக்குப் பிறகாகவே துவங்கியிருக்கிறது. இது கொஞ்சம் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. வேதாகமம் காலங்களை மூன்று…

Continue Readingகாலங்களும், எழுப்புதல்களும்