யாத்திராகமம் சுருக்கம்

யாத்திராகமம் - கடவுளின் மீட்பும், வெளிப்படுத்தலும் முன்னுரை - செய்திச் சுருக்கம்அமைப்பும் முக்கிய பிரிவுகளும்40 அதிகாரங்கள் 3 முக்கிய பிரிவுகள் அதிகாரங்கள் 1 - 11 அடிமைத்தளம் எகிப்தில் எபிரெயர் இனப்பொருக்கம்மோசே அழைக்கப்பட்டது 10 வாதைகள்கடவுளின் வல்லமை அதிகாரங்கள் 12 - 18 மீட்பு…

Continue Readingயாத்திராகமம் சுருக்கம்

ஆதியாகமம் சுருக்கம்

ஆதியாகமம் - உள்ளடக்கத்தின் சுருக்கம் அதிகாரங்கள் 1-11 முக்கிய நிகழ்ச்சிகள் 4 அ. படைப்பு (அதிகாரங்கள் 1-2) ஆறு நாட்களில் கடவுள் வானத்தையும், பூமியையும், பெருங்கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினார். கடவுள் தமது சாயலாக மனிதனையும் படைத்தார். கடவுள் மனிதனைப் படைத்த பின்....ஏதேன் தோட்டத்தில்…

Continue Readingஆதியாகமம் சுருக்கம்

நீடிய பொறுமை

நீடிய பொறுமை LONG SUFFERING, FORBEARANCE இரக்கம் அல்லது பொறுத்துக்கொள்ளுதல் என்று இந்த வார்த்தைக்கு பொருள் கூறலாம். மனுஷன் தன்னுடைய பாவத்தினால் தண்டனைக்கு பாத்திரவானாக இருக்கிறான். தேவன் தம்முடைய நீடிய பொறுமையினால் மனுஷனை உடனே தண்டித்து விடாமல் அவன் திருந்துவதற்கு ஒரு…

Continue Readingநீடிய பொறுமை

தோப்பு விக்கிரகம்

தோப்புக்கள் - GROVES (தோப்பு விக்கிரகம்) தோப்புக்கள் என்பதற்கான எபிரெய வார்த்தை “அசேரா” (asherah) என்பதாகும். இதற்கு மரத்தினால் செய்த சிலை அல்லது மரத்தூண் என்று பொருள். பாகாலின் சிலையோடு அசேராவையும் வைத்திருப்பார்கள். இது பாகாலின் மனைவியாகக் கருதப்படுகிறது. வேதாகமத்தின் மொழிபெயர்ப்புக்களில்…

Continue Readingதோப்பு விக்கிரகம்

விக்கிரகம்

விக்கிரகம் - IDOL, IMAGE ஆராதனை செய்வதற்காக ஓர் அடையாளத்தை அல்லது ஓர் உருவத்தை உண்டுபண்ணுவது விக்கிரகம் எனப்படுகிறது. வேதாகமத்தில் விக்கிரகம் என்பது பொதுவாகப் புறஜாதியாரின் விக்கிரக வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களையே குறிப்பிடுகிறது. இவை மனுஷனால் உண்டாக்கப் பட்டவை. ஜீவனுள்ள மெய்யான…

Continue Readingவிக்கிரகம்

பழைய ஏற்பாட்டின் இறையியல்

பழைய ஏற்பாட்டின் இறையியல் வேதாகமத்தின் கோட்பாடுகள்பற்றிப் படிக்கும்போது நாம் இதைக்குறித்து இன்னமும் விரிவாகப் படிக்கலாம். இருப்பினும் சில முக்கிய கருத்துக்களை நீங்கள் மனதிற் கொள்வது நல்லது. பழைய ஏற்பாடு கூறும் கடவுளும், புதிய ஏற்பாடு கூறும் கடவுளும் ஒருவரே! மல்கியா 3:6;…

Continue Readingபழைய ஏற்பாட்டின் இறையியல்