பழைய ஏற்பாட்டு பத்தகங்கள்
சட்ட நூல்கள் ஐந்து
- ஆதியாகமம்
- யாத்திராகமம்
- லேவியராகமம்
- எண்ணாகமம்
- உபாகமம்
12 வரலாற்று நூல்கள்
அ) சிறையிருப்பின் முன் (9 புத்தகங்கள்)
(1) கானானை வெல்லுதல், நியாயாதிபதிகள் காலம் (3 புத்தகங்கள்)
- யோசுவா
- நியாயாதிபதிகள்
- ருத்
(2) இராஜாக்கள் காலம் (6 புத்தகங்கள்)
- 1 சாமுவேல்
- 2 சாமுவேல்
- 1 இராஜாக்கள்
- 2 இராஜாக்கள்
- 1 நாளாகமம்
- 2 நாளாகமம்
(ஆ) சிறையிருப்பின் பின் (3 புத்தகங்கள்)
- எஸ்றா.
- நெகேமியா
- எஸ்தர்
(இ) பாட்டாகமம் 5
- யோபு
- சங்கீதம்
- நீதிமொழிகள்
- பிரசங்கி
- உன்னதப்பாட்டு
(ஈ) தீர்க்கதரிசன ஆகமங்கள்
1. தீர்க்கதரிசன ஆகமங்கள் பெரியன 5 (5புத்தங்கள்)
(அ)சிறையிருப்புக்கு முன்பு (3 புத்தகங்கள்)
- ஏசாயா
- எரேமியா
- புலம்பல்
(ஆ)சிறையிருப்பிள்போது (2 புத்தகங்கள்)
- எசேக்கியேல்
- தானியேல்
2. சிறிய தீர்க்கதரிசன ஆகமங்கள் 12 (12 புத்தகங்கள்]
(அ) சிறையிருப்பிற்கு முன்பு) (9 புத்தகங்கள்)
- ஓசியா
- யோவேல்
- ஆமோஸ்
- ஒபதியா
- யோளா
- மீகா
- நாகூம்
- ஆபகூக்
- செப்பனியா
(ஆ) சிறையிருப்புக்குப் பின்பு (3 புத்தகங்கள்)
- ஆகாய்
- சகரியா
- மல்கியா