October 2022

மாம்சம்

மாம்சம் மாம்ச இச்சை LUST OF THE FLESH மாம்சத்தின் ஆசைகள். பவுல் விசுவாசிகளுக்கு ஆலோசனை கூறுகிறார். நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்குவிரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது (கலா 536,17). அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றவையாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்து கொண்டீர்கள். […]

மாம்சம் Read More »

சிருஷ்டிப்பு

சிருஷ்டிப்பு 1. வேதாகமத்தின் முதல் வசனம்  தவறான போதனைகளால் பல விதங்களில் தாக்கப்படும் பொழுது, இந்த வசனம் அவைகளால் மேற்கொள்ளப்படாத வண்ணம் இருக்கிறது. மனுஷீக தத்துவங்களை பொய்யாக்கும்படி இவ்வசனத்தில், 8 உண்மைகள் இருக்கின்றன.  8 உண்மைகள் a) ஆதியிலே தேவன்” – தேவன் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இது நாஸ்திக கொள்கையாகிய தேவன் இல்லை என்பதை எதிர்க்கிறது,  b) “தேவன் சிருஷ்டித்தார்” – இது நித்திய சிருஷ்டிகரைக் காட்டுகிறது, மற்ற வேதபகுதிகளில் சிருஷ்டிகர் இயேசுக்கிறிஸ்து என அறிகிறோம்.

சிருஷ்டிப்பு Read More »

கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வாக்கியங்கள்

கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வாக்கியங்கள் சிலுவையில் தொங்கினபோது, கர்த்தர் ஏழு வாக்கியங்களைக் கூறினார். 2.கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரிக்கு முன்னர் இடைப்பட்ட ஆறு மணி நேரங்களில் இந்நிகழ்வு இடம் பெற்றது  3.கிறிஸ்துவை பாடுகளுக்குட்படுத்த, சிலுவையில் அறையும் குழுவினர் கொல்கதாவில் சேர்ந்தனர். அவ்விடம் கபாலஸ்தலம் என அழைக்கபட்டது, (மத்தேயு 27:33), கசப்பு கலந்த காடியை அவருக்கு கொடுத்தார்கள், அது அவரது சுயசித்தத்தை பெலவீனப்படுத்துவதாய் இருந்ததினிமித்தம் அவர் அதை மறுத்துவிட்டார்.(மத்தேயு 27:34) இயேசு தனது முதலாவது வாக்கியத்தைக் கூறியபோது

கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வாக்கியங்கள் Read More »

கிறிஸ்துவின் இரகசியம்

கிறிஸ்துவின் இரகசியம் இதன் மையக் கருத்து கொலோசெயர் 4:3-4 3 கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாகப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,  4 திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.  கிறிஸ்துவினுடைய ரகசியத்தின் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிறேன் என்று பவுல் கூறுவதன் பொருள் என்னவென்றால் இயேசுவே கிறிஸ்து என்று அதாவது இயேசுவே தேவனுடைய குமாரன் (தேவன்) இன்று சொல்ல வேண்டிய விதத்தில் யாவருக்கும் சொல்லுவதற்காக தெரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறேன் அதற்காகவே அழைக்கப்பட்டு இருக்கிறேன்

கிறிஸ்துவின் இரகசியம் Read More »

ஆதி கிறிஸ்துவத்தின் இரகசியங்கள்

ஆதி கிறிஸ்துவத்தின் இரகசியங்கள் கிறிஸ்தவம் என்பது மதமா? இல்லை அது ஒரு மார்க்கம் அதாவது வழி. எதற்கான வழி? நானே வழி என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். அதாவது ஒரு மனிதன் பரலோகம் போவதற்கு ஒரே வழி அவர் மட்டுமே. இயேசு கிறிஸ்துவின் மூலம் பரலோகம் போவதற்கான வழியை கிறிஸ்தவம் போதிக்கிறது. நியாயப்பிரமாண கால மார்க்கம் தேவன் மனிதனை உண்டாக்கினார் மனிதன் மதங்களை உண்டு பண்ணினான் மதங்கள் பிரிவினைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தினது. வேதம் கூறும் மூன்று வித

ஆதி கிறிஸ்துவத்தின் இரகசியங்கள் Read More »

ஆராதனையின் இரகசியம்

ஆராதனையின் இரகசியம் யாத்திராகமம் 3:12 – அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன். நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள். நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.  யாத்திராகமம் 3:10 – நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.  தேவன் ஒரு குறிப்பிட்ட இனத்தை தமக்காக தெரிந்து கொண்டு அவர்களைப் பிரித்து எடுத்து அவர்கள் தன்னை

ஆராதனையின் இரகசியம் Read More »