ஆதி திருச்சபை

ஆதி திருச்சபை

அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள் (அப் 2142)

  • ஜெபத்தில் உயரமாயிருந்தது
  • உபதேசத்தில் ஆழமாயிருந்தது.
  • அன்பில் நீளமாயிருந்தது
  • ஒருமனதில் அகலமாயிருந்தது
  • ஊழியத்தில் துரிதமாயிருந்தது.
  • ஒப்புரவில் தூய்மையாயிருந்தது
  • செயல்பாட்டில் வேகமாயிருந்தது 
  • சாட்சியில் இயேசுவின் சாயலாயிருந்தது
  • கவிசேஷத்தில் தீவிரமாயிருந்தது
  • உபத்திரவத்தில் பொறுமையாயிருந்தது 
  • மகிமையில் வாடாதிருந்தது
  • ஆசிர்வாதங்களை மறவாமலிருந்தது.
  • இரட்சிப்பில் நிலைத்திருந்தது 
  • அபிஷேகத்தில் அளலாயிருந்தது
  • ஆவியில் நிறைந்திருத்தது.
  • பரிசுத்தத்தை வாஞ்சித்தது
  • சத்தியத்தைக் கவனித்தது
  • கீழ்ப்படியக் கற்றுக்கொண்டது
  • தேவ ஒழுங்கைக் கடைபிடித்தது
  • கிறிஸ்துவுக்குள் வேரூன்றியிருந்தது 
  • கிறிஸ்துவின்மேல் கட்டப்பட்டிருந்தது.
  • தேவ வசனத்தில் விருத்தியடைந்தது
  • தேவபயத்தில் நடந்து பெருகியது
  • தேவநீதியில் வளர்ந்து முன்னேறியது
  • இயேசுகிறிஸ்துவைத் தரித்திருந்தது.
  • ஆவியானவரால் அனல்மூட்டப்பட்டது

எவ்வளவுக்கதிகமாய் எழுப்புதலுக்காக ஜெபிக்கிறோமோ அவ்வளவுக்கதிகமாய் எழுப்புதலை வாஞ்சிப்போம். எவ்வளவுக்கதிகமாய் எழுப்புதலை வாஞ்சிக்கிறோமோ அவ்வளவுக்கதிகமாய் எழுப்புதலுக்காய் ஜெபிப்போம். இன்று எழுப்புதல் இல்லாததற்கு ஒரு முக்கிய காரணம் எழுப்புதல் இல்லாமல் வாழ நாம் கற்றுக்கொண்டதே. – லியோனார்டு ரேவன்ஹில்

தேசத்தை மறுருபப்படுத்த சிறந்த வழி உத்தமமுள்ள உண்மையும், ஏராளமாக ஊழியர்களை உருவாக்குவதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *