மகிமையான திருச்சபை

மகிமையான திருச்சபை

தேவ சபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார் (சங் 82:1) இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை (மத் 16:18)

  1. சபையின் மாதிரி – இயேசு கிறிஸ்து (1பேது 2:21)
  1. சபையின் அஸ்திபாரம் – தரிசனம் (1கொரி 3:10,11)
  1. சபையின் உயிர் – ஜெபம் (அப் 1:14)
  1. சபையின் அலங்காரம் – பரிசுத்தம் (சங் 29:2)
  1. சபையின் தூண்கள் – ஊழியர்கள் (கலா 2:9)
  1. சபையின் பெலன் – விசுவாசம் (அப் 3:6)
  1. சபையின் சொத்து – ஆத்துமாக்கள் (1தெச 2:19)
  1. சபையின் முதிர்ச்சி – பாடுகள் (அப் 12:1-5)
  1. சபையின் அழகு – ஒழுக்கம் (1கொரி 14:40; பிலி 4:8)
  1. சபையின் பழக்கம் – ஆத்தும ஆதாயம் (நீதி 11:31)
  1. சபையின் வழக்கம் – சுவிசேஷம் அறிவித்தல் (ரோம 10:15)
  1. சபையின் மகுடம் – ஒருமனம் ஐக்கியம் (அப் 4:29,30)
  1. சபையின் கிரீடம் – அபிஷேகம் (அப் 2:2-4; 6:3,5)
  1. சபையின் மகிமை – தேவ பிரசன்னம் (அப் 7:55, 56)
  1. சபையின் தரம் – சாட்சி வாழ்க்கை (யோவா 15:27)
  1. சபையின் சான்று – தேவநோக்கம் (பிலி 3:12,13)
  1. சபையின் பிரதிஷ்டை – உலகத்திற்கு ஒத்துப்போகாதிருத்தல் (ரோம 12:2)
  1. சபையின் வீழ்ச்சி – பாவம் (அப் 5:1-5)

சபையின் அழகு

  • பரிசுத்தமான வாழ்க்கையே உள்ளான அழகு
  • அர்ப்பணிப்பு வாழ்க்கையே மெய்யான அழகு
  • மறைந்திருக்கும் குணமே பாராட்டப்படும் அழகு
  • இரக்க குணமே மெச்சிக்கொள்ளத்தகும் அழகு
  • நித்தியத்திற்காக வாழ்வதே உன்னத அழகு
  • உலகத்தால் கறைபடாதபடி வாழ்வதே மேலான அழகு
  • தேவநோக்கத்திற்காக வாழ்கிற வாழ்க்கையே சிறந்த அழகு

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page