திருச்சபைக்கு வேதம் கொடுக்கும் பெயர்கள்

திருச்சபைக்கு வேதம் கொடுக்கும் பெயர்கள்

புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவளிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது (வெளி 21:2)

  1. கிறிஸ்துவின் சரீரம் (எபே 4:12,13)
  1. பரிசுத்தவான்களின் கூட்டம் (சங் 89:7)
  1. செம்மையானவர்களின் சங்கம் (சங் 111:1)
  1. நாட்டப்பட்ட கிளைகள் (ஏசா 60:21)
  1. மணவாட்டி திருச்சபை (வெளி 21:2) 
  1. தேவனின் சபை (அப் 20:28)
  1. ஜீவனுள்ள தேவனுடைய சபை (1தீமோ 3:15)
  1.  முதற்பேறானவர்களின் சபை (எபி 12:23)
  1. ஜீவனுள்ள தேவனுடைய நகரம் (எபி 12:22)
  1.  பரிசுத்தவான்களின் சபை (சங் 89:5)
  1. புறா (உன் 2:14; 5:2)
  1. எளிமையானவர்களின் சங்கம் (சங் 74:19) 
  1. தேவனின் மந்தை (எசேக் 34:17; 1பேது 5:2)
  1. கிறிஸ்துவின் தொழுவம் (யோவா 10:16)
  1. தேவனுடைய மாளிகை (1கொரி 3:9)
  1. தேவனுடைய பண்ணை (1கொரி 3:9)
  1. தேவனின் சுதந்தரம் (சங் 74:2; 1பேது 5:3)
  1. தேவனுடைய வாசஸ்தலம் (எபே 2:22)
  1. பரிசுத்த நகரம் (வெளி 21:2)
  1. பரிசுத்த பர்வதம் (எசேக் 28:14)
  1. பரிசுத்த மலை (எசேக் 20:40)
  1. தேவனுடைய வீடு (1தீமோ 3:15; எபி 10:21)
  1. மேலான எருசலேம் (கலா 4:26: எபி 12:22)
  1. கிறிஸ்துவின் வீடு (எபி 3:6)
  1. ராஜ குமாரத்தி (சங் 45:13)
  1. சீயோன் மலை (சங் 2:6; எபி 12:22)
  1. புதிய எருசலேம் (வெளி 21:2)
  1. சத்தியத்திற்கு தூணும் ஆதாரமும் (1தீமோ 3115) 
  1. ஆவிக்குரிய வீடு (1பேது 2:5)
  1. தேவனின் பரிசுத்த ஸ்தானம் (சங் 114:2)
  1. கர்த்தரின் தோட்டம் (உன் 4:16; 5:1)
  1. ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம் (2கொரி 6:16)
  1. திராட்சைத் தோட்டம் (ஏசா 5:2;எரே 12:10; மத் 21:41) 
  1. ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டி (வெளி 19:7; 21:9)

வேதத்தில் விசுவாசிகள்…

  1. கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ( ஏசா 35:10)
  1. ஒளியின் பிள்ளைகள் (லூக் 16:8)
  1. பூமிக்கு உப்பு (மத் 5:13)
  1. கனத்திற்குரிய பாத்திரங்கள் (2தீமோ 2:21)
  1. கிருபா பாத்திரங்கள் (ரோம 9:23)
  1. கிறிஸ்தவர்கள் (அப் 11:26)
  1. சகோதரர்கள் (மத் 23:8)
  1. சுதந்தரவாளிகள் (ரோம 4:13)
  1. தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் (யோவா 15:16)
  1. தேவனுடைய புத்திரர் (மத் 5:9)
  1. நீதிமான்கள் (ரோம 3:24; யோபு 36:7)
  1. பரிசுத்தவான்கள் (எபே 1:1; கொலோ 1:1)
  1. நீதியின் விருட்சங்கள் (ஏசா 61:3)
  1. பிரியமான சகோதரர்கள் (1கொரி 15:58)
  1. பிரியமான பிள்ளைகள் (எபே 5:1)
  1. மேய்ச்சலின் ஆடுகள் (சங் 74:1)
  1. விசுவாசிகள் (அப் 5:14)
  1. வெளிச்சம் (மத் 5:14)
  1. தேவனுடைய பிள்ளைகள் (ஓசி 1:10)
  1. மகிழ்ச்சியின் கிரீடம் (1தெச 2:19)
  1. பரிசுத்த ஜாதி (1பேது 2:9)
  1. இராஜாக்கள் (வெளி 1:6) 
  1. ஆசாரியர்கள் (வெளி 1:6)
  1. கிறிஸ்துவுக்குள் உடன் சுதந்தரர் (ரோம 8:17)
  1. அழைக்கப்பட்டவர்கள் (ரோம 1:6,7)
  1. தேவனுடைய வீட்டார் (எபே 2:19)
  1. ஆவிக்கேற்ற மாளிகை (1பேது 2:5)
  1. பரிசுத்த ஆலயம் (எபே 2:21)
  1. தேவாலயம் (1கொரி 3:16)
  1. தேவனின் வாசஸ்தலம் (எபே 2:22)

வேதத்தில் மந்தை…

  1. தண்ணீர் காட்டப்படும் மந்தை (ஆதி 29:2) 
  1. பார்வையிடப்படும் மந்தை (ஆதி 30:32)
  1. மேய்ப்பருக்கு பின்செல்லும் மந்தை (ஆதி 32:16) 
  1. மெதுவாய் நடத்தப்படும் மந்தை (ஆதி 33:14)
  1. தன்தன் ஸ்தலத்தில் மேயும் மந்தை (எரே 6:3)
  1. பலுகிப் பெருகும் மந்தை (எசே 36:37,38) 
  1. மேய்ப்பரால் காக்கப்படும் மந்தை (எரே31:10)
  1. சரியாய் மேய்க்கப்படாத மந்தை (எசே 34:3)
  1. சிதறடிக்கப்படும் மந்தை (எரே 10:21) 
  1. சிறைப்பட்டுப்போகும் மந்தை (எரே 13:17)
  1. மேய்ப்பரில்லாத மந்தை (எண் 27:16) 
  1. சபிக்கப்பட்ட மந்தை (உபா 28:18)
  1. சிதறுண்டுபோன மந்தை (எசே 34:12)
  1. சிறுமைப்பட்ட மந்தை (சக 11:7)
  1. ஓநாய்களால் தாக்கப்படும் மந்தை (அப் 20:29)
  1. மிரட்டுவாரில்லாமல் பயமின்றி படுத்து இளைப்பாறும் மந்தை (ஏசா 17:2)
  1. மிருகங்களிடம் அகப்பட்டுக்கொள்ளளும் மந்தை (1சாமு 17:34) 
  1. பலாத்காரமாய் சாய்த்துக்கொண்டுபோகப்பம் மந்தை (யோபு 24:2)

தேவ ஊழியருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள்:

  1. கிறிஸ்துவின் ஸ்தானாபதிகள் (2கொரி 5:20)
  1. சபையின் தூதர்கள் (வெளி 1:20)
  1. அப்போஸ்தலர்கள் (எபே 4:13)
  1. கண்காணிகள் (பிலி 1:1)
  1. உதவிக்காரர்கள் (பிலி 1:1)
  1. மூப்பர்கள் (1பேது 5:1) வேலையாட்கள் (மத் 9:38)
  1. சபையின் தூதுவர்கள் (2கொரி 8:2,3)
  1. தேவனுடைய ஊழியக்காரர்கள் (2கொரி 6:3)
  1. கர்த்தருடைய ஊழியக்காரர்கள் (யோவே 2:17)
  1. கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் (ரோம 15:15)
  1. பரிசுத்த ஊழியர்கள் (எசே 45:4)
  1. சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்கள் (எபே 3:7)
  1. புதிய ஏற்பாட்டின் ஊழியக்காரர்கள் (2கொரி 3:6)
  1. சபையின் ஊழியக்காரர்கள் (கொலோ 1:26)
  1. நீதியின் ஊழியக்காரர்கள் (2கொரி 11:15)
  1. சபையை மேய்ப்பவர்கள் (அப் 20:28)
  1. போதகர்கள் (எபே 4:13)
  1. பிரசங்கிப்பவர்கள் (ரோம 10:14)
  1. மேய்ப்பர்கள் (எரே 23:4)
  1. கிறிஸ்துவின் போர்ச்சேவகர்கள் (2தீமோ 2:3)
  1. நட்சத்திரங்கள் (வெளி 1:20)
  1. உக்கிராணக்காரர்கள் (1கொரி 4:1) 
  1. தேவனுடைய உக்கிராணக்காரர்கள் (தீத்து 1:7)
  1. காவல்காரர்கள் (ஏசா 62:6)
  1. சாட்சிகள் (அப் 1:8)
  1. உடன் வேலையாட்கள் (2கொரி 6:1)

சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள்:

  1. புறப்பட்டுப்போகிறவர்கள்… (மத் 28:19; மாற் 6:12; 8:27)
  1. மனந்திரும்புதலைக் குறித்து பிரசங்கிப்பவர்கள்…(மாற் 6:12)
  1. தேவனால் அழைக்கப்பட்டவர்கள் (மத் 10:1; மாற் 3:13; லூக் 9:1)
  1. பிரித்தெடுக்கப்பட்டவர்கள்… (ரோம 1:1; கலா 1:15)
  1. விசேஷித்த பயிற்சி பெற்றவர்கள் (மத் 6:9-13; 11:29; பிலி 4:11) 
  1. இயேசுவோடு இருக்க அழைக்கப்பட்டவர்கள் (மத் 26:37; மாற் 3:14)
  1. இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் (மாற் 3:14; அப் 9:15)
  1. ஏற்படுத்தப்பட்டவர்கள்… (மாற் 3:15)
  1. உத்தரவாதமுள்ளவர்கள்… (பிலி 1:7,8; எபி 13:7)
  1. ஊழிய மாதிரியைப் பெற்றவர்கள்.. (மாற் 8:1-8; யோவா 13:15;
  1. ரோம 15:6; 1பேது 2:21)
  1. மற்றவர்களுக்கு மாதிரியாயிருக்க அழைக்கப்பட்டவர்கள்…. (பிலி 3:17: 1தீமோ 4:12; தீத்து 2:7; 1பேது 5:3)
  1. உயர்வைப் பெற்றவர்கள்…. (மத் 4:19)
  1. நிபந்தனைக்கு உட்பட்டவர்கள்… (மத் 10:6,16) 
  1. தேவனை நம்பி வாழ்கிறவர்கள்… (மத் 10:10)
  1. உலகத்தை வெறுத்தவர்கள்… (லூக் 14:33)
  1. தேவனை மட்டும் நேசிக்க அழைக்கப்பட்டோர் (மத் 10:37; லூக் 14:26)
  1. சிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றுபவர்கள்… (மத் 10:38) 
  1. உத்தமமாய்ப் பின்பற்றுபவர்கள்… (யோவா 10:27; மாற் 10:21)
  1. உபதேசத்தில் நிலைத்திருப்பவர்கள்… (யோவா 8:31)
  1. சுனி கொடுக்கிறவர்கள்… (யோவா 15:8)
  1. தனித்திருக்கிறவர்கள்… (மத் 17:1)
  1. அபிஷேகத்திற்காக ஜெபத்தில் காத்திருக்கிறவர்கள் (அப் 115,14)
  1. ஜெப ஒழுக்கம் உடையவர்கள்… (அப் 3:1)
  1. ஜெபத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள்… (அப் 6:4)
  1. ஜெபத்தால் தேசத்தை அசைப்பவர்கள்… (அப் 4:31)
  1. பூரண கிருபை பெற்றவர்கள்… (அப் 4:33)
  1. ஒருமனப்படுகிறவர்கள்… (அப் 1:14; 2:42; 3:1; 4:29,30)
  1. இயேசுவைப்போல மாற விரும்புகிறவர்கள்… (லூக் 6:40)
  1. தேவனால் நடத்தப்படுகிறவர்கள்… (ரோம 8:14)
  1. சுயத்தை வெறுக்கிறவர்கள்… (மத் 16:24)
  1. தேவ திட்டத்தோடு அழைக்கப்பட்டவர்கள் (அப் 9:15: மத் 4:19)
  1. இயேசுவைப் பிள்தொடருபவர்கள்… (மாற் 1:36)
  1. திடப்படுபவர்கள்/ திடப்படுத்துபவர்கள்… (அப் 14:22; 15:32)
  1. தேவ பாதுகாப்பைப் பெற்றவர்கள்… (மத் 4:19; அப் 12:11)

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page