தேவ சத்தம் கேட்பதற்கான தடைகள் pdf

பொருளடக்கம்

1. தேவனுக்கு முன்பாக உத்தம இருதயத்தோடு இராதிருத்தல்

  • a. உலகப்பிரகாரமான விருப்பங்கள். 
  • b. அசுத்தமான உள்நோக்கங்கள். 
  • c.தவறான நோக்கங்கள். 

2.இருதயத்தின் கடினம்

  • a. மன்னிக்காமல் இருப்பது தேவனுடைய குரலைத் தடை பண்ணுகிறது. 
  • b. மன்னிப்பு தேவனுடைய குரலை மீண்டும் கொண்டு வருகிறது. 

3. மறுபிறப்பைப் பெறாத நிலைமை

  • a. இரட்சிக்கும் விசவாசமா அல்லது வெறும் அறிவுசார்ந்த ஒப்புதலா? 
  • b.நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். 

4.கீழ்ப்படியாமை தேவனுடைய குரலைத் தடுக்கிறது

  • a. பெருமை கீழ்ப்படிதலைத் தடுக்கிறது. 
  • b. முன்னரே அபிப்பிராயம் கொள்வது கீழ்ப்படிதலுக்கு இடையூறாக இருக்கிறது. 
  • 1) நாகமான் கிட்டத்தட்ட ஆசீர்வாதத்தை இழந்து போனான். 
  • 2) உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய ஒழுங்கு. 
  • 3) கூஷான் தீவில் ஏற்பட்ட அனுபவம்.

Download pdf file Free

Leave a Reply