நமது பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
- சமாதானம் பெரிதாய் இருக்கும் – ஏசா 54:13
- பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் – சங் 25:13
- நமது பிள்ளைகளை வர்த்திக்க பண்ணுவார் – சங் 115:14
- அடைக்கலம் கிடைக்கும் – நீதி 14:26
- அப்பத்துக்காக இரந்து திரிய மாட்டார்கள் – சங் 37:25
- பாக்கியவான்களாக இருப்பார்கள் – நீதி 20:7
- தேசத்தை கொடுப்பார் – ஆதி 35:11,12
- விடுவிக்கபடுவார்கள் – நீதி 11:21
- பூமியில் பலத்திருப்பார்கள் – சங் 112:2
- ஆசிர்வதிக்கபடுவார்கள் – சங் 147:13
- அற்புதங்களாக இருப்பார்கள் – ஏசா 8:18
- அடையாளங்களாக இருப்பார்கள் – ஏசா 8:18
- கர்த்தரால் போதிக்க பட்டிருப்பார்கள் – ஏசா 54:13
[su_button url=”https://www.mediafire.com/file/x0tl4dz76ormop7/%25E0%25AE%25A8%25E0%25AE%25AE%25E0%25AE%25A4%25E0%25AF%2581_%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581_%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D_%25E0%25AE%2586%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.pdf/file” target=”blank” style=”3d”]Download PDF[/su_button]