ஒரே நாளில் நிறைவேறிய சிலுவைக்கான தீர்க்கதரிசனங்கள்:
சங் 41:9 காட்டிக்கொடுக்கப்படுவார் மத் 10:4; 26:49,50
சக 11:12,13 முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்படுவார் மத் 26:15
சக 11:13 அந்தக் காசு தேவாலயத்தில் எறியப்படும் மத் 27:5
சக 11:13 அந்தக்காசினால் குயவன் நிலத்தை வாங்குவர் மத் 27:7
சக 13:7 சீடர்களால் கைவிடப்படுவார் மாற் 14:50
சங் 35:11 பொய்க் குற்றம் சாட்டப்படுவார் மத் 26:59,60
ஏசா 53:7 குற்றம் சாட்டப்படும்போது காயப்படுத்தப்படுவார் மௌனமாக இருப்பார் மத் 27:12
ஏசா 53:5 காயப்படுத்தப்படுவார் யோவா 20:25
ஏசா 50:6 அடிக்கப்படுவார். துப்பப்படுவார் மத் 26:67
மீகா 5:1 கன்னத்தில் அடிக்கப்படுவார் மாற் 14:65
சங் 22:7,8 பரியாசம் பண்ணப்படுவார் மத் 27:31
சங் 109:24,25 மிகவும் தள்ளாடுவார் யோவா 19:17; லூக் 23
சங் 22:16; சக 12:10 கரங்கள் துளைக்கப்படும் லூக் 23:33
ஏசா 53:12 அக்கிரமக்காரருடன் தீர்ப்பிடப்படுவார் அக்கிரமக்காரருக்காகவும்
வேண்டுதல் செய்வார் மத் 27:38 லூக் 23:34
ஏசா 53:3 சொந்த மக்களால் கைவிடப்படுவார் யோவா 7:5,48
சங் 69:4 காரணமின்றி பகைக்கப்படுவார் யோவா 15:25
சங் 38:11 நண்பர் தூரமாவர் லூக் 23:49
சங் 109:25 மக்கள் தலைகளைத் துலுக்குவர் மத் 27:39
சங் 22:17 அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பர் லூக் 23:35
சங் 22:15 உடைக்காக சீட்டிடுவர் யோவா 19:23,24
சங் 69:21 தாகமாயிருப்பார் யோவா 19:28
சங் 69:21 காடியைக் குடிக்கக் கொடுப்பர் மத் 27:34
சங் 22:1 அவரது கதறல் கேட்கப்படவில்லை மத் 27:46
சங் 31:5 பிதாவினிடத்தில் தனது ஆவியை ஒப்படைப்பார் லூக் 23:46
சங் 34:20 எலும்புகள் முறிக்கப்படாது யோவா 19:33
சங் 22:14 இருதயம் உடைந்தவராவார் யோவா 19:34
சக 12:10 குத்தப்படுவார் யோவா 19:34
ஆமோ 8:9 அந்தகாரம் தோன்றும் மத் 27:45
ஏசா 53:9 ஐசுவரியவானாக அடக்கம் பண்ணப்படுவார் மத் 27:57-60