சிலுவையும் வாரநாட்களும்

சிலுவையும் வாரநாட்களும் :

சிலுவையும் வாரநாட்களும் : 

சிறலுவையில் மரித்த இயேசுவின் கடைசி ஒரு வாரமாகிய ஞாயறு முதல் சனி வரை என்ன நடந்தது என்பதை மருத்துவராகிய லூக்கா தனது சுவிசேலு நூல் 19ம் அதிகாரம் முதல் 24ம் அதிகாரம் வரையினான வேதப்பகுதியில் மிக விபரமாக கூறியுள்ளார். அதனை கிழமையின் வரிசைபடி நியாணிப்பது மிக நல்லது.

1. ஞாயிறு எருசஸேம் பலனி (லூக் 19:25–44)

2. திங்கள்: தேலாலயம் தூய்மையாக்குதல் (லூக்: 19:45-48)

3. செவ்வாய்: பொதுமக்கள் நடுவில் (லூக். 20:1-21)

  • i) அவரது அதிகாரத்தை கேள்வி கேட்டல் (ஹக் 20:1-8)
  • ii) அவரது அதிகாரம் உவமையின் மூலம் வெளிப்படுத்தப்படல் (லூக். 20:11-18)
  • iii) அதிகாரத்தைக் கொடுத்தல் (லூக். 20:18-40)
  • iv) அதிகாரம் நிரும்பவும் உரைக்கப்படுதல் (லூக். 20:41 – 21:4)
  • v) மறைபொருளில் உரையாடஸ் (லூக். 21:8-38) 

4. புதன் யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுக்க ஆயத்தம் (லூக் 22:1-5)

5. வியாழன்: பஸ்காவும் இயேசுவின் கைதும் (லூக்., 22:7-53)

  • 1) கர்த்தரின் பத்தி (இராபோஜனம்) (லூக். 22:7-30)
  • II) கெத்செமேனே தோட்டம் செல்லுதல் (லூக். 22:39-46)
  • III) இயேசு கைது செய்யப்படுதஸ் (லூக். 22:47-53)

6. வெள்ளி: விசாரணையும் சிலுவையிலறைதலும் (லூக் 22:54 – 23:55)

  • I) பேதுருவின் மறுப்பு லூக். 22:54-62)
  • ii) அடிக்கப்படும் கிறிஸ்து (லூக். 22:63-63)
  • III) ஆலோசனைச் சங்கம் முன் கிறிஸ்து (லூக். 22:66-71)
  •  iv) ஆளுநர் பிலாத்துவின் முன் கிறிஸ்து லூக் 23:1-8)
  • v) ஏரோது ராஜாவின் முன் கிறிஸ்து (லூக். 220-12}
  • vi) ஆளுநர் முன் மீண்டும் கிறிஸ்து (லூக்- 23:13-20)
  • vii) சிலுவையில் கிறிஸ்து அறையப்படுதல் (லூக். 23:25-49)
  • vili) கிறிஸ்து அடக்கம் பண்ணப்படுதல் (லூக். 23:50-59)

7. சனி: கல்லறையில் கிறிஸ்து இலேசு (லூக். 23:06)

8. உயிர்த்த இயேசு மணிதருக்குக் தரிசனமாகுதல் (லூல். 24:1-53)

  • 1) மரணாத்தை வென்ற கிறிஸ்து (லூக். 24:1-12}
  • ii) தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றிய கிறிஸ்து (லூக் 24:13-35)
  • II) உவிர்த்த உடலில் உணவு உண்ட கிறிஸ்து [லூக். 24:36-43)
  • iv) சபையில் தலைவர் (லூக் 24:44-48]
  • v) மரிசுத்த ஆவியானவரை அருளுபவர் (ஜாக். 24:40)
  • vi) பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கிறிஸ்து (லூக் 2450-53)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *