சிலுவையின் ஏழு வார்த்தைகள்

சிலுவையின் ஏழு வார்த்தைகள்

சிலுவையின் ஏழு வார்த்தைகள்:

முதலாம் வார்த்தை துணுக்குகள்:

1. பெயர் வித்தியாசங்கள்:

  1. ஆங்கிலம் – குட்பிரைடே (Good Friday) – நள்ள வெள்ளி
  2. தமிழ் புனிதவெள்ளி – புனித்தைக் குறிக்கும் வெள்ளி
  3. மளையாளம் – துக்கவெள்ளி பாடுகளை காண்பிக்கும் வெள்ளி 

2. இயேசு சிலுவையை சுமந்த தெருவின் இப்போதைய பெயர் வயாடோரோசோ (எல்) பாடுகளின் பாதை எனப்படும்.

3. கெத்சமெனே 

  1. எண்ணெய்செக்கு (அ) திராட்சை செக்குத் தோட்டம் எனப்படும்
  2. வார்த்தை: லூக் 23:34 பிதாவே இவர்களுக்கு மன்னியும்: 
  3. மத் 5:44 துன்ப படுத்தினோருக்காக ஜெபித்தார் 
  4. 1கொரி 4:13 தூசிப்போருக்காக வேணடிக் கொண்டார் 
  5. லூக் 23:34 அரியாதவர்களுக்காகவும் ஜெபித்தார்

இராண்டாம் வார்த்தை துணுக்குகள்:

1. பரதீசு என்ற வார்த்தை வேதாகமத்தில் மூன்று முறை மட்டும் வருகிறது:

  1. 1.லூக் 23:43: 
  2. 2. 2கொரி 12:3; 
  3. 3. வெளி 2:7
  4. 2. பரதீசு என்றால் பேரின்ப வீடு என்பதாகும்
  5. 3. பரதீசு (எல்) கிரேக்க மொழியில் பாரடைசோல் எனப்படும் 
  6. 4. பரதீசு என்ற வார்த்தையை செனபான்தான் என்பவர் ஏற்படுத்தினார்
  7. 5. பரதீசு (எல்) பூந்தோட்டம்; பாதுகாப்பான இடம் என்றும் பொருளாகும்
  8. 6.இப்போது மரிக்கும் விசுவாசிகள் நல்ல உணர்வுகளோடு கூட
  9. பரதீசில் இருப்பார்கள்.
  10. 7. லூக் 16:23 ஆபிரகாமின்மடி 2கொரி 12:2 மூன்றாம் வானம் – இவைகளும் கூட  பரதீசை குறிக்கும்

வார்த்தை: லூக் 23:43 நீ இன்றைக்கு பரத்சியிலிருப்பாய்:

2கொரி 12:2,3 பரதீசியில்

  • 1. மனுஷர்பாஷை இருக்காது
  • 2. மனுஷருக்கு அந்த வார்த்தைகள் புரியாது
  • 3. பரதீசு மூன்றாம் வானத்திலுள்ளது

வெளி 2:7

  • 1. தேவ சப்தம் கேட்போர் போவார்கள்
  • 2. ஜெயங்கொள்போர் போவார்கள்
  • 3. ஜீவ விருட்ச கனி அங்கே உண்டு

மூன்றாம் வார்த்தை துணுக்குகள்:

  • 1. இயேசுவின் முகத்தை துணியால் துடைத்த பெண்ணின் பெயர்: வெரோணிகா எனப்படும்
  • 2. மரியாள் யோவானின் வீட்டில் 12 ஆண்டுகள் அதாவது சாகும் வரை இருந்தாள்
  • 3.யோவா 18:4,5,6 இயேசுவை பிடிக்கவந்தோர் ஏறத்தாழ 500 
  • 4. இயேசு சிலுவையில் நிர்வாணமாகத் தொங்கினார்

வார்த்தை: யோவா 19:26,27 அதோ உன் மகன்; அதோ உன் தாய்

1. மகன் யார்?

  1. யோவா 13:23 இந்த யோவான் இயேசுவின் மார்பினில் சாய்ந்தவன்
  2. யோவா 21:7 இயேசுவுக்கு அன்பாயிருந்தவன்
  3. யோவா 21:20,23 மரிப்பதில்லை என்று பெயர்பெற்றவன்
  4.  1தீமோ 5:2 தாயைப்போல அன்புள்ளம் கொண்டவன்

2. தாயைப்பற்றி:

  1. யோவா 2:5 இயேசுவின் சொல்படி செய்கிறவள்
  2. லூக் 1:28 தேவனோடு இருக்கிறவள்; ஆசீர்வதிக்கப் பட்டவள்
  3. லூக் 2:7 சத்திரத்தில் தங்கினாள் [தாழ்மை]
  4. அப் 1:13 சீசர்களுடன் இருந்தாள் [ஐக்கியம்)
  5. அப் 1:14 ஜெபத்தில் தரித்திருப்பவள்

நான்காம் வார்த்தை துணுக்குகள்:

  • 1. யூதர்களின் ஆலோசணை சங்கத்தில் 70 பேர்கள் இருந்தார்கள் 
  • 2. இயேசுவின் மார்பின்மீது முழங்காலால் அழுத்தி கொண்டே
  • கையில் ஆணி அரைந்துள்ளனர்
  •  3. சிலுவையை முதன் முதலில் பயன்படுத்தின நாடு பொனிசியா
  • 4. சிலுவை என்ற வார்த்தை முதன்முதலில் மளையாளத்தில் வழங்கப்பட்டது.

வார்த்தை: மத் 27:46 என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?

  • a. சங் 22:1 தீர்க்கதரிசனம் நிறைவேறினது
  • b. ஏசா 53:10 இயேசுவை நொறுக்க பிதா சித்தமானார்
  • C. ஏசா 54:7 இமைப்பொழுது இயேசு கை விடப்பட்டார்
  • d. புல 1:12 துக்கம் தாங்காமல் ஜெபித்தார்
  • e.எபி 5:7 சாவிலிருந்து இரட்சிக்கும்படி ஜெபித்தார்
  • f. மத் 27:46 மாலை 3 மணிக்கு (ஒன்பதாம் மணி) ஏன் கை விட்டீர் என்று கதறினார்

ஐந்தாம் வார்த்தை துணுக்குகள்:

  • 1. மத் 27:45 சிலுவையில் இருள் சூழ்ந்த நேரம் பகல் 12 முதல் 3மணி வரைக்கும்
  • 2. இயேசுவின் தலையில் சூட்டியமுள்ளின் பெயர் கிறிஸ்து முள்
  • 3. மாற் 16:1 சலோமே என்பவள் இயேசுயின் சித்தி

வார்த்தை: யோவா 19:28 தாகமாயிருக்கிறேன்:

1. காடி என்றால் என்ன?

  1. எண் 6:3 திராட்சைரசமும், மதுபானமும் கலந்த கலவைதான் காடி
  2. மத் 27:34 காடியில் கசப்பு கலந்திருக்கும்

2. இயேசுவுக்கு மூன்றுமுறை காடி கொடுக்கப்பட்டது:

  • i) சிலுவையில் அறையும் முன் கொடுத்தனர் மாற் 15:23 வெள்ளைபோலம் கலந்தது. இது வழியை மறக்க கொடுக்கப்படும். ஆனால் இயேசு அதை பருகவில்லை
  • ii) லூக் 23:36 சிலுவையில் மதியத்துக்கு முன் கொடுக்கப்பட்டது 
  • iii) லூக் 23:37 இயேசுவை ஏளனம்
  • செய்வதற்க்காக கொடுக்கப்பட்டது

ஆறாம் வார்த்தை துணுக்குகள்:

  1. பிலாத்துவின் அரண்மணையின் பெயர் அதோனியோ 
  2. ஒரு சிலுவையின் விலை 110 இரத்தால்
  3. கிரீடம் என்பதின் கிரேக்கச் சொல் ஸ்தேபானால் 

வார்த்தை: யோவா 19:30 எல்லாம் முடிந்தது 

  1. அப் 20:24 உயிரைப் பெரிதாக நிணைக்காதவர் 
  2. யோவா 17:4 பிதா நியமித்த வேளையை முடித்தார்
  3. 2தீமோ 4:5,7 ஓட்டம் முடிந்தது

ஏழாவது வார்த்தை துணுக்குகள்:

  • 1. இயேசுவின் சிலுவை கரடு முரடாக இருந்தது 
  • 2. லூக் 23:47 நூற்றுக்கதிபதி லாங்கீஸ் இரட்சிக்கப்பட்டான்
  • 3. யோவா 19:39,40 நிக்கதோமு கொடுத்த 100 இராத்தல் கொண்டு யோசேப்பு இயேசுவை அடக்கம் செய்தார்.

வார்த்தை: லூக் 23:45 பிதாவே என் ஆவியைத் தருகிறேன்: 

  • அப் 1:18 யூதாஸ் ஆவியை தூக்கு கயருக்கு தந்தான் 
  • யோசு 7:25 ஆகான் ஆவியை கல்லுக்குத் தந்தான் 
  • 1சாமு 31:4 சவுல் ஆவியை பட்டயத்துக்கு தந்தான்
  • லூக் 23:46 இயேசுவோ பிதாவின் கையில் ஆவியை தந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *