சிலுவையும் – இயேசுவின் ஆவி, ஆத்துமா, சரீரமும்

சிலுவையும் - இயேசுவின் ஆவி, ஆத்துமா, சரீரமும்

சிலுவையும் – இயேசுவின் ஆவி, ஆத்துமா, சரீரமும் : 

கிறிஸ்துவே ஜீவாதிபதி ஜீவனைக் கொடுக்கவும் எடுக்கவும் ஆற்றலுள்ளவர். அவரைக் கொலை செய்தனர் என்பது மிகவும் எளிதாக கொள்ளக்கூடிய காரியான்று. கிறிஸ்து மனிதனாக அவதரித்தயோது ஆவி, ஆத்தும, சரீரம் உடையவராக இருந்தார். என வேதவசனங்களில் காணலாம்.

ஆவி

  • மாற் 2:8
  • மாற் 8:12
  • லூக் 10:21
  • லூக் 23:46

ஆத்துமா

  • மாற் 14:34
  • யோவா 12:27
  • ஏசா 53:10
  • சங் 16:10
  • சங் 69:1
  • சங் 22:20

சரீரம்

  • எபி 10:5
  • மத் 1:20
  • லூக் 2:7,51,51
  • லூக் 4:2
  • யோவா 4:6,8
  • 1பேதுரு 2:24

நமக்காக அவர் பலியானபோது:

  • 1) மாம்சத்தில் பாடுபட்டார், கொலையுண்டார் – (10பது 4:1: 3:18)
  • 2) ஆத்துமா மரணத்துக்கு ஏதுவான நுக்கம் கொண்டிருந்தது ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார் – (மாற் 14:34: 9
  • 3) ஆவியில் கலங்கினார். பிதாவின் கரங்களில் ஆளியை ஒப்புக்கொடுத்தார் – (யோவா 13:21, லூக் 23:46)
  • எனவே கிறிஸ்து நமக்காக மரித்தார், பின்பு உயிர்த்தார்.

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page