இயேசு கிறிஸ்துவை யூதர்கள் கொல்ல பத்துக் காரணங்கள்:
- 1. தம்மை இராஜா என்று சொன்னதினால். (மத் 2:2,3,16; யோவா 18:33-40; 19:12-22)
- 2. சத்தியத்தைச் சொன்னதினால். (லூக் 4:21-30; யோவா 8:40,45,46]
- 3. ஓய்வு நாளில் வியாதியஸ்தரைச் சுகமாக்கினதினால். (மத் 12:9-14; மாற் 3:1-6; யோவா 5:16; 9:16)
- 4. பொறாமையினால். (மத் 26:3,4; 27:18; மாற் 14:1 15:9,10; லூக் 22:2; யோவா 11:48)
- 5. தேவனுடைய குமாரன் என்று சொன்னதினால். [மத் 26:63-66; மாற் 14:61-64)
- 6. தீர்க்கதரிசனம் நிறைவேறும்படியாக. (யோவா 12:38-40 18:31,32; 19:11,28,36,37; அப் 2:22:36; 3:18]
- 7. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று சொன்னதினால். [யோவா 5:18; 10:24-30; 19:7)
- 8. அவரை விசுவாசியாதபடியினால். (யோவா 5:38-47; 6:36; 9:39-41; 12:36-38)
- 9. ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று செகன்னதினால். (யோவா 8:51-59; 10:33 மத் 22:41-56)
- 10.தங்கள் சுயகவுரவமாகிய அந்தஸ்து அழித்துப்போடப்படும் என்று பயந்து. [யோவா 11:46-53; 12:10,11,19)