இயேசுவை நிந்தித்து, பரியாசம்பண்ணி தூஷித்த ஏழுபேர்
- 1. போர்ச்சேவகர்கள். மத் 27:27-31
- 2. வழிப்போக்கர். மத் 27:39,40
- 3. பிரதான ஆசாரியர். மத் 27:41
- 4. வேதபாரகர். மத் 27:41,42
- 5. மூப்பர்கள். மத் 27:41-43
- 6. வலது பக்கத்துக் கள்ளன். மத் 27:44
- 7. இடது பக்கத்துக் கள்ளன். மத் 27:44