இயேசு கிறிஸ்துவின் இரத்தம்

இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
- 1. நன்மையானவைகளைப் பேசுகிறது. (எபி 12:24,25) 2. தூரமானவர்களைச் சமீபமாக்குகிறது. (எபே 2:13-20)
- 3. பாவமன்னிப்பாகிய மீட்பை அளிக்கிறது. (கொலோ 1:12-15; எபே 1:7; 1பேது 1:19)
- 4. சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது.
- (1யோவா 1:7)
- 5. பாவங்களற நம்மைக் கழுவுகிறது. (வெளி 1:6)
- 6. ஜனத்தைப் பரிசுத்தம் செய்கிறது. (எபி 13:12; 10:10,14)
- 7. மனச்சாட்சியைச் செத்த கிரியைகளற சுத்திகரிக்கிறது. (எபி 9:14)
- 8. தேவனோடு ஒப்புரவாக்குகிறது. (கொலோ 1:20)
- 9. இயேசுவோடு நிலைத்திருக்கச் செய்கிறது. (யோவா 6:56)
- 10. பிசாசின்மேல் ஜெயத்தைத் தருகிறது. (வெளி 12:11)
- 11. சமாதானத்தை அளிக்கிறது. (கொலோ 1:20)
- 12. தைரியத்தை உண்டுபண்ணுகிறது. (எபி 10:19,20)
- 13. பாவிகள்மேல் தெளிக்கப்படுகிறது. (எபி 12:24; 1பேது 1:2 யாத் 24:7,8; லேவி 14:4-7,49,50)
- 14. நித்திய மீட்பை உண்டாக்குகிறது. (எபி 9:12)
- 15. நித்திய ஜீவனைக் கொடுக்கிறது. (யோவா 6:54)
- 16. நித்திய உடன்படிக்கை செய்கிறது. (எபி 13:20: 10:29)
- 17. பாவிகளை நீதிமான்களாக்குகிறது. (ரோம 5:8,9)
- 18. நம்மைக் குணமாக்குகிறது [1பேது 2:24)
- 19. அங்கிகளைத் தோய்த்து வெளுக்கிறது. (வெளி 7:14)
- 20. சபையைச் சம்பாதிக்கிறது. (அப் 20:28)
- 21. நம்மை இராஜாக்களும், ஆசாரியர்களுமாக்குகிறது. (வெளி 1:6; 5:9,10)