இயேசு கிறிஸ்துவைக் குறித்து 10 குற்றச்சாட்டுகள்

சிலுவையும் - இயேசுவின் ஆவி, ஆத்துமா, சரீரமும்

இயேசு கிறிஸ்துவைக் குறித்து 10 குற்றச்சாட்டுகள் 

  • 1. பிரதான ஆசாரியன்: இவன் தேவ தூஷணம் சொன் னான். (மத் 26:64,65; மாற் 14:62-64; லூக் 22:69-71)
  • 2. வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக் கொண்டிருக் -கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான். (மாற் 3:22)
  • 3. பரிசேயர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல் -செபூவினாலே பிசாசுகளைத் துரத்துகிறான். (மத் 12:24; லூக் 11:15)
  • 4. பரிசேயர்: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும்
  • போஜனம்பண்ணுகிறார். மத் 9:11
  • 5. நியாய சாஸ்திரிகள்: போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன். (லூக் 7:30-34; மத் 11:19)
  • 6. ஜனங்கள்: நீ பிசாசு பிடித்தவன். யோவா 7:20
  • 7. அவருடைய இனத்தார்: அவர் மதிமயங்கியிருக்கிறார். மாற் 3:20,21 
  • 8. ஆலோசனை சங்கத்தாராகிய கூட்டத்தார்: இவன் தன்னைக்
  • கிறிஸ்து என்னப்பட்ட இராஜாவென்றும், இராயனுக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம். (லூக் 23:1,2)
  • 9. பரிசேயரில் சிலர் அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளா -ததினால், அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல. (யோவா 9:16)
  •  10. யூதர்கள்: இவன் தன்னை இராஜாவென்று சொன்னான், ஆகவே இவன் இராயனுக்கு விரோதி. (யோவா 19:21)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *