இயேசு கிறிஸ்து மற்றவர்களால் நடத்தப்பட்ட விதங்கள்

சிலுவையின் துவக்கம்:

இயேசு கிறிஸ்து மற்றவர்களால் நடத்தப்பட்ட விதங்கள் 

  • 1. யூதர்கள் செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள். (லூக் 4:29)
  • 2. முதலாவது அன்னா என்பவனிடத்தில் கொண்டு போனார்கள். யோவா 18:13
  • 3. பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.(மத் 26:57; மாற் 14:53; லூக் 22:54; யோவா 18:24)
  • 4. பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுவை கொலை செய்யும்படி, அவருக்க விரோதமாக ஆலோசணைபண்ணி, அவரைக் கட்டி தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடத்தில் கொண்டுபோனார்கள். (மத் 27:1,2 லூக் 23:1)
  • 5. பிலாத்துவினால் இயேசு ஏரோதினிடத்தில் அனுப்பப்பட்டார். (லூக் 23:7-11)
  • 6. போர்ச்சேவகர் மறுபடியும் பிலாத்துவினிடத்தில் கொண்டுபோனார்கள். (லூக் 23:11-25)
  • 7. போர்ச்சேவகர் கூட்டத்தில் கொண்டுபோகப்பட்டார். (மாற் 15:16,19)
  • 8. போர்ச்சேவகர் அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். (மத் 27:31, மாற் 15:20; லூக் 23:26,32; யோவா 19:16)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *