இயேசு கிறிஸ்துவின் இரத்தம் 2
- 1. தேவ இரத்தம். அப். 20:28
- 2. மாசற்ற இரத்தம், 1பேது 1:19
- 3. விலையேறப்பெற்ற இரத்தம். 1பேது 1:19
- 4. குற்றமில்லாத இரத்தம். மத் 27:4
- 5. புது உடன்படிக்கையின் இரத்தம். [மத் 26:28; மாற் 14:24; லூக் 22:20]
- 6. தெளிக்கப்படும் இரத்தம். எபி 12:24; 1பேது 1:2
- 7. பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் இரத்தம். (1யோவா 1:7;வெளி 1:6)