கர்த்தருடைய இராப்போஜனம்
கர்த்தருடைய இராப்போஜனத்தில் விசுவாசிகள் தேவனுடைய பிள்ளைகள் பங்குபெறுவதால் அடையும் ஏழுவிதமான நன்மைகள்.
- 1.யோவா 6:54,53 இராப்போஜனத்தைப் புசித்து, பானபண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டாகிறது.
- 2. யோவா 6:54 இராப்போஜனத்தைப் புசித்து, பானம்பண்ணுகிறவன் கடைசி நாளில் எழுப்பப்படுவான்.
- 3. யோவா 6:56 இராப்போஜனத்தைப் புசித்து, பானம்பண்ணுகிறவன்,
- கிறிஸ்துவிலும் கிறிஸ்து அவனிலும் நிலைத்திருப்பார்கள்.
- 4.யோவா 6:55 இராப்போஜனம் தேவனுடைய பிள்ளைகளுக்கு மெய் -யான போஜனமும் மெய்யான பானமுமாயிருக்கிறது.
- 5. யோவா 6:57,58 இராப்போஜனத்தைப் புசித்து, பானம்பண்ணுகிற -வன் என்றென்றைக்கும் பிழைப்பான்.
- 6.1கொரி 10:16,17 இராப்போஜனத்தைப் புசித்து, பானம்பண்ணுகிறவர் -கள் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறார்கள்.
- 7. 1கொரி 11:24-26; லூக் 22:19,20 இராப்போஜனத்தைப் புசித்து, பானம்பண்ணுகிறவன் இயேசு கிறிஸ்துவை நினைகூருகிறான்.