ஈஸ்டர் (இயேசுவின் உயிர்த்தெழுதல் ) குறித்த பிரசங்க குறிப்புகள்
உயிர்த்தெழுந்த இயேசுவின் 7வார்த்தைகள்
1) அழவேண்டாம். (யோவான் 20:15)
2) உங்களுக்கு சமாதானம். (யோவான் 20:19).
3)மன்னியுங்கள். (யோவான் 20:23).
4) காணாமல் விசுவாசிக்கிறவன் பாக்கியவான். (யோவான் 20:29).
5) என்னை நேசிக்கிறயா?. (யோவான் 21:15,16,17).
6) புறப்பட்டு போங்கள். (யோவான் 20:21).
7) காத்திருந்து அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளுங்கள் (அப்போஸ்தலர் 1:4,5,8).
இயேசுவின் உயிர்த்தெழுதல் அளிக்கும் ஆசீர்வாதங்கள் எபே 2:1-7; கொலோ 3:1-3
1. நமக்கு புது வாழ்வை அளிக்கிறது (2 தீமோ 1:9-10)
2. நமக்கு மறுபிறப்பை அளிக்கிறது (1 பேதுரு 1:3-4)
3.நமக்கு ஒரு புதிய துவக்கத்தை அளிக்கிறது (2 கொரி 5:17)
4. நமக்கு கீழ் காணும் எல்லாவற்றையும் அழிக்கிறது
அ. சாத்தானின் மீது வெற்றி (1 யோவான் 4:4; 5:4-5; கொலோ 2:13-15)
ஆ.சாத்தானுக்கு மேல் அதிகாரம் (1 பேதுரு 3:22; லூக்கா 10:17-19)
இ. சாத்தானுக்கு மேல் வல்லமை (எபே 1:19-23; மாற் 16:15-18; அப் 1:8; 4:33)
5.தேவனுடைய ராஜ்யத்தில் நம்மை தேவனுடைய குமாரர்கலாகவும் சுதந்திரவாலிகலாகவும் இருக்கும் பாக்கியம் அளிக்கிறது. (ரோமர் 8:15-17)
உயிர்த்தெழந்த இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள்
1) பயப்படதிருங்கள் – மத் 28:10
2) உங்களுக்கு சமாதானம் – லூக் 24:36
3) நீங்கள் ஏன் கலங்குகிறிர்கள் – லூக் 24:38
4) ஏன் அழுகிறாய்–யோ 20:15
5) யாரை தேடுகிறாய் – யோ 20:15
6) சகல நாட்களிலும் உங்களோடு இருக்கிறேன் – மத் 28:20
7) வாழ்க – மத் 28:9
8) விசுவாசியாயிரு யோ 20:27
9) என்னை பின் பற்றி வா – யோ 21:22
உயிர்த்தெழுந்த இயேசுவின் கிரியைகள்
1) அழுகிற ஸ்திரியின் கண்ணிரை துடைத்தார் (நமது கண்ணிரையும் துடைப்பார்) – யோ 20:13-17
2) சிஷர்களின் பயத்தை நீக்கி சமாதானம் கொடுத்தார் (நமக்கும் சமாதானம் கொடுப்பார்)-யோ 20:19-21
3) தோமாவின் அவிசுவாசத்தை நீக்கினார் (நமது அவிசுவாசத்தையும் நீக்குவார்) – யோ 20:25-29
4) எம்மாவூருக்கு சென்ற சிஷர்களின் கண்களை திறந்தார் (நமது மனக்கண்களை திறப்பார் எபேசு 1:19) – லூக் 24:32
5) தம்முடையவர்களை ஆசிர்வதித்தார் (நம்மையும் நமது குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்) – லூக் 24;50,51
2 thoughts on “உயிர்த்தெழுதல் குறித்த பிரசங்க குறிப்புகள்”
Usefull message
Join