அநேக விளக்குகள் அப். 20:8
1. யாத். 25:31 குத்து விளக்கு:
அர்த்தம்: சக. 4:5.6 கர்த்தருடைய வார்த்தை
உ.ம்: 2இரா.4:10,16 கர்த்தருடைய வார்த்தையை சொன்னான்
நன்மை: 2இரா. 4:11 குத்து விளக்குக்கு ஒப்பான பிள்ளை பிறந்தது
2. யாத்.40.4 ஏற்றப்பட்ட விளக்கு:
அர்த்தம்:சங்.18:28 இருளை வெளிச்சமாக்குவது
உம்: அப். 12:7 சிறையில் இருள் வெளிச்சமானது
நன்மை: அப். 12:11 பேதுரு விடுதலையானான்
3 . 2பேது, 1.19 பிரகாசிக்கிற விளக்கு
அர்த்தம் : நீதி 4:18 நீதிமான்களின் பாதை
உ.ம். யோவான் .5:35 யோவன்ஸ்நானகன் எறிந்துபிரகாசித்தான்
நன்மை: லூக்கா, 7:28 பெரிய தீர்க்கதரிசியானான்
4. யாத். 35:8 எண்ணெயுள்ள விளக்கு:
அர்த்தம்: சங். 92:10 அபிஷேகம் பண்ணப்படுதல்
உம்: சங்.23:5 தாவிது எண்ணெயால் அபிஷேகிக்கப்பட்டான்
நன்மை : அப் 13:22 தேவனுக்கு ஏற்றவனானான்
5.நீதி.31:18 அணையாத விளக்கு
அர்த்தம்: ஏசா.42:3 நியாயம்
அணைந்து போகாது
உ.ம்: மீகா.3:8 யாக்கோபை நியாயத்தால் நிறைத்தார்
நன்மை: எபி. 11:21 யாக்கோபு விசுவாச வீராணானான்
6. நீதி. 24:20 அணைந்துபோகும் விளக்கு:
அர்த்தம்: ஏசா.43:17 துன்மார்க்கன் ஒரு திரியைப் போல அணைத்து போவான்
உ.ம்: யாத். 9:27 பார்வோன் ஒரு துன்மார்க்கன்
நன்மை: சங். 136:15 பார்வோன் கவிழ்ந்து போனான்
7.2பேது: 1:19 வசனம் என்ற விளக்கு
அர்த்தம்: 2பேது. 1:19 தீர்க்கதரிசனத்தை குறிக்கும்
தீர்க்க தரிசனம் மூன்று வேளைகளைச் செய்யும்:
வெளி. 1:13.
- வசனத்தை வாசிக்கச் சொல்லும்
- வசனத்தை கேட்கச் சொல்லும்
- வசனத்தை கைகொள்ள சொல்லும்
முடிவு:
வெளி. 1:13 ஏழ விளக்குகள் மத்தியில் உலாவுகிறார்