அவர் உங்களை உயர்த்துவார் He shall Lift you up யாக். 4:10
1. யோசு. 4:14 யோசுவாவை உயர்த்தினார்:
காரணம்:
- யோசு.3:1தேவனுக்கு முன்பாக இராத்தங்கினான்
- யோசு.3:5தன்னை பரிசுத்தம் பண்ணிக் கொண்டான்
விளைவு:
- யோசு. 4:14 இஸ்ரவேலர் யோசுவாவுக்கு பயந்தனர்
2.எஸ்தர் 9:4 மொர்தெகாயை உயர்த்தினார்:
காரணம்:
- எஸ்.2:22 இராஜாவுக்கு வந்த ஆபத்தை முன்கூட்டியே எச்சரித்தான்
- எஸ். 4:1தேசத்துக்காக துயரப்பட்டான்,அலறினான்
விளைவு
எஸ்.8:15
- a. ராஜவஸ்திரம் கிடைத்தது
- b.பொன்முடி கிடைத்தது
- c. பட்டு கிடைத்தது
- d. இரத்தாம்பரம் கிடைத்தது
- e .ஆர்பரிப்பு உண்டானது
3.ஆதி.40:20,21 பானடாத்திரக்காரனை உயர்த்தினார்:
காரணம்:
- ஆதி.40:1 குற்றவாளியாய் இருந்தான்
- ஆதி. 41:9 தன் குற்றத்தை தானே உணர்ந்தான்
விளைவு:
- ஆதி. 40:21 அவனும் உயர்த்தப்பட்டான்
- ஆதி. 41:12,40 யோசேப்பையும் உயர்த்திவிட்டான்
4.ரூத். 4:13ரூத்தை உயர்த்தினார்:
காரணம்:
- ரூத்.3:101. ஐசுவரியம், வாலிபம் என்ற இச்சைளை தேடிபோகாதவள்
- ரூத். 3:10 நற்குணமும், உத்தமமும் நிறைந்தவள்
விளைவு:
- ரூத். 4:11 எப்பிராத்தாவின் பாக்கியமும், பெத்லெகேமின் புகழ்ச்சியும் கிடைத்தது
- மத். 1:5 ரூத் மூலம் ஓபேத்தின் சந்ததியில் கிறிஸ்து பிறந்தார்
5. அப். 5:30.31 பிதா இயேசுவை உயர்த்தினார்:
காரணம் :
பிலி. 2:7
- a. தம்மை வெறுமையாக்கிக் கொண்டார்
- b.அடிமையின் ரூபமெடுத்தார்
- ௨. மனுஷ சாயலானார்
விளைவு:
1தீமோ. 3:16 ஆறு தன்மைகள் வெளிப்பட்டது:
- a. வெளிப்பட்டார்
- b. விளங்கப்பட்டார்
- c.காணப்பட்டார்
- d.பிரசங்கிக்கப்பட்டார்
- e. விசுவாசிக்கப்பட்டார்
- f. ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார்