இயேசுவைக் கவனியுங்கள்

இயேசுவைக் கவனியுங்கள்

அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப் பாருங்கள் (எபி 3:1)

  • கருப்பொருள் : கவனிக்க வேண்டியவைகள்
  • தலைப்பு : இயேசுவைக் கவனியுங்கள்
  • ஆதார வசனம் : எபி 3:1
  • துணை வசனம்: மத் 6:28; லூக் 12:24,27

I . விடுதலையாக்கின இயேசுவைக் கவனியுங்கள் [அப் 10:38)

  • 1 . மரணபயத்திற்கு அடிமைப்பட்டவர்களை விடுவித்தார் (எபி 2:15)
  • 2 . கட்டுகளிலிருந்து விடுவித்தார் (லூக் 13:16)
  • 3 . பிசர்சின் பிடியிலிருந்து விடுவித்தார் (மத் 17:18)

II. சுவிசேஷத்தைப் பிரசங்கித்த இயேசுவைக் கவனியுங்கள்  (மத் 4:17) 

  • 1 . எங்கும் சுற்றி நடந்து சுவிசேஷம் அறிவித்தார் (மத் 4:23)
  • 2 . சகல பட்டணங்களிலும் சுவிசேஷம் அறிவித்தார் (மத் 9:35)
  • 3 . தரித்திரருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார் (லூக் 4:18)

III. ஆத்தும ஆதாயம் செய்த இயேசுவைக் கவனியுங்கள்  (யோவா 6:39]

  • 1 . சமாரியா ஸ்திரீயை ஆதாயம் செய்தார் (யோவா 4:8-40)
  • 2 . பிசாசு பிடித்திருந்தவனை ஆதாயம் செய்தார் (மாற் 5:1-15)
  • 3 . பிறவிக் குருடனை ஆதாயம் செய்தார் (யோவா 9:1-41)

IV. பிதாவின் சித்தம் செய்த இயேசுவைக் கவனியுங்கள்  (யோவா 4:34)

  • 1 . பிதாவின் சித்தம் ஒன்றே அவரின் போஜனமாயிருந்தது (யோசு 4:34) 
  • 2 . தேவ சித்தத்தின்படி சீஷர்களை தெரிந்தெடுத்தார் (யோவா 4:38) 
  • 3 . சிலுவை மரணத்துக்கு தம்மை விட்டுக்கொடுத்தார் (மத் 26:39)

V. ஜெபத்திற்கு முதலிடம் கொடுத்த இயேசுவைக் கவனியுங்கள்  (மத் 6:8-13)

  • 1 . அதிகாலையில் இருட்டோடே எழுந்து ஜெபித்தார் (மாற் 1:35)
  • 2 . இராமுழுவதும் விழித்து ஜெபித்தார் (லூக் 6:12)
  • 3 . கண்ணீர்விட்டழுது ஜெபித்தார் (எபி 5:7)

VI. கீழ்ப்படிந்த இயேசுவைக் கவனியுங்கள்  (பிலி 2:8)

  • 1 . பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருந்தார் (லூக் 2:51) 
  • 2 . பிதாவானவருக்கு கீழ்ப்படிந்திருந்தார் (பிலி 2:8) 
  • 3 . சட்டத் திட்டங்களுக்கு கீழ்ப்படிந்தார் (மத் 22:21)

VII. மன்னித்த இயேசுவைக் கவனியுங்கள்  (லூக் 23:34)

  • 1 . மறுதலித்த பேதுருவை மன்னித்தார் (லூக் 22:61) 
  • 2 . காட்டிக்கொடுத்த யூதாஸை மன்னித்தார் (மத் 26:50)
  • 3 . சிலுவையிலறைந்த போர்ச்சேவகர்களை மன்னித்தார் (லூக் 23:34)

நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் (அப் 10:38)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *