“தேவனுக்கு பிரியமானது”…
“சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்கு பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று…. புத்தி்சொல்லுகிறோம்” (1 தெசலோ 4:1)
- அவரை விசுவாசிப்பது.
-எபி 11:6
- பயத்தோடும் பக்தியோடும் அவரை ஆராதிப்பது.
-எபி 12:28
- நம்மை ஜீவ பலியாக அர்ப்பணிப்பது.
-ரோ 12:1; 2 கொரி 5:9
- அவரின் கற்பனைகளை கைக்கொள்வது.
-1 யோவா 3:22
- கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வது.
-ரோ 14:18
- உற்சாகமாய் கொடுப்பது.
-2 கொரி 9:7; பிலி 4:18
- யாவருக்காகவும் ஜெபம்பண்ணுவது.
-1 தீமோ 2:2,3…இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். (எபி 13:16)
“மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்” ரோமர் 8:8
“இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதைஉங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.” (எபி 13:21)