இரட்சிப்பைக் காத்துக்கொள்ளுதல் 

இரட்சிப்பைக் காத்துக்கொள்ளுதல் 

அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேரு பிரயாசப்படுங்கள் (5லி 4:4)

இரட்சிப்பின் ஆசீர்வாதங்கள்

  •  தேவனுடைய பிள்ளையாய் மாற்றுகிறது (ரோம 8:15)
  •  நீதிமானாக மாற்றுகிறது (ரோம 3:10-12)
  • மறுபிறப்பை உண்டாக்குகிறது (யோவா 3:3) இரட்சிப்பு எப்படி வரும்?
  •  விசுவாசிப்பதினால் (ரோம 10:9)
  • தேவனுடைய வார்த்தையினால் (2தீமோ 3:15)
  • தேவனுடைய கிருபையினால் (எபே 2:8)
  •  மனந்திரும்புவதால் (2கொரி 7:10)
  • இயேசுவின் நாமத்தினால் (அப் 4:12)
  •  அறிக்கையிடுவதினால் (ரோம 10:9,10)
  •  சத்தியத்தை நேசிப்பதினால் (2தெச 2:10)
  • கர்த்தரைத் தொழுதுகொள்வதினால் (அப் 2:21; ரோம 10:13)
  • கிருபையினால் (எபே 2:5)
  •  வசனத்தைக் கைகொள்ளுவதால் (1கொரி 15:2)

எதிலெல்லாம் இரட்சிப்பு தேவை?

  •  ஆவி, ஆத்துமா, சரீரத்தில் (1பேது 1:4; ரோம 12:1,2; 1பேது 1:9)
  • பாவத்திலிருந்து… (மத் 1:21)
  • தேவ கோபத்திலிருந்து (ரோம 5:9)
  • வியாதியிலிருந்து (சங் 38:3-9; சங் 107:20; 1பேது 2:24)
  •  பிசாசின் பிடியிலிருந்து (2தீமோ 2:26)
  • பிரபஞ்சத்திலிருந்து (கலா 1:4) கந்தர்ய
  •  நித்திய நரகத்திலிருந்து (யூதா 1:22)
  • சோதனையிலிருந்து (2பேது 2:9)
  • இனிவரும் கோபாக்கினையிலிருந்து (1தெச 1:10)

ஆத்துமாவைக் காத்துக்கொள்வது எப்படி? 

  •  தேவ பயபக்தியினிமித்தம் (அப் 10:1,2)
  • தானதர்மம் செய்தல் (அப் 10:2)
  •  இடைவிடாது ஜெபித்தல் (அப் 10:2) *நீதிமானாய் இருத்தல் (அப் 10:22)
  •  நற்சாட்சி பெறுதல் (அப் 10:22)

இரட்சிப்பில் வளர..

  •  தேவ வார்த்தையைக் கேட்டல்
  • சுயத்தை வெறுத்தல்
  • பாவத்தை ஒத்துக்கொள்ளுதல்
  •  தகுதியின்மையை உணர்தல்
  • பாவத்தை அறிக்கையிடுதல்
  • நேர்மையாயிருத்தல்

தேவனே! கோபாக்கினைக்கு நீங்கலாக்கப்படும்படி இறுதிவரை இரட்சிப்பைக் காத்துக்கொள்ள கிருபை தாரும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *