உணர்வுள்ள இருதயம்
எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும், அதைக் கைக்கொள்ளுவேன் (சங் 119:34)
உணர்வு..
- ஜெபிக்கும்போது உணர்வு வரும்
- வேதம் வாசிக்கும்போது… பிரசங்கம் கேட்கும்போது…
- தேவ பிரசன்னத்தில் நிறையும்போது…
- எச்சரிக்கை அடையும்போது… * தீர்க்கதரிசனம் வெளிப்படும்போது…
- ஆவியானவர்மூலம் கண்டித்து உணர்த்தப்படும்போது
- ஊழியர்கள்மூலம் கண்டித்து உணர்த்தப்படும்போது
எவற்றைக் குறித்து உணர வேண்டும்?
- தவறாய் சிந்திக்கிறோம் என்ற உணர்வு
- தவறான பாதையில் பயணிக்கிறோம்…
- பாவ செயல்களைச் செய்கிறோம்…
- கசப்பான வார்த்தைகளைப் பேசுகிறோம்…
- மற்றவர்களைக் காயப்படுத்துகிறோம்…
- மற்றவர்களை வேதனைப்படுத்துகிறோம்…
- தேவனை எரிச்சலடைய வைக்கிறோம்…
- பிறர் பொருளை இச்சிக்கிறோம்…. பொய்க் குற்றம் சாட்டுகிறோம்…
உணர்வற்ற தன்மை என்ன செய்யும்?
- இருதயத்தை இருளடையப்பண்ணும்
- வாக்குவாதம் செய்ய வைக்கும்
- துணிகரமாய் பாவம் செய்ய வைக்கும்
- தேவ கிருபைகளை அசட்டை பண்ண வைக்கும்
- தேவ வார்த்தைகளைப் புறக்கணிக்கச் செய்யும்
- ஆலோசனைகளை அலட்சியம் செய்ய வைக்கும்
உணர்வைத் தாரும்!
- நான் வேதத்தைப் பற்றிக்கொண்டு நடக்க… (சங் 119:34,104)
- என் குற்றங்களையும் பிழைகளையும் ஆராய்ந்தறிய (ஓசி 5:15)
- உம்மை நன்றியோடு துதித்து மகிமைப்படுத்த (ரோம 1:21)
- எனது முடிவை சிந்தித்துக்கொள்ள… (உபா 32:29)
- இராக்காலங்களில் உள்ளிந்திரியங்களில்… (சங் 16:7)
- கர்த்தருக்கடுத்த காரியங்களில்… (2நாளா 30:22)
- நான் பிழைத்திருக்கும்படிக்கு… (சங் 119:144)
- உம்முடைய சாட்சிகளை அறியும்படிக்கு… (சங் 119:125)
- பொய் வழிகளை வெறுக்க… (சங் 119:104)
- கற்பனைகளைக் கற்றுக்கொள்ள… (சங் 119:73)
- உமது அதிசயங்களைத் தியானிக்க… (சங் 119:27)