கர்த்தரைக் கவர்ந்தவர்கள்

      

கர்த்தரைக் கவர்ந்தவர்கள்

1.சிநேகிதனான ஆபிரகாம் ஏசாயா 41:8(8-14)

[8]என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, யாக்கோபு 2:23; 2நாளாகமம் 20:7 

2.உண்மையான மோசே எண்ணாகமம் 12:7,8

[7]என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். எபிரெயர் 3:2

3.ஏற்றவனான தாவீது அப்போஸ்தலர் 13:22

தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார். 1சாமுவேல் 13:14

4.உத்தமனான யோபு யோபு 1:8

[8]கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். யோபு 42:7-10

5.பிரியமான தானியேல் தானியேல் 9:23

[23]நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். தானியேல் 10:19

 

One thought on “கர்த்தரைக் கவர்ந்தவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *