கொடுக்க வேண்டும்
யாருக்கு கொடுக்க வேண்டும்?
- 1) கேட்கிறவனுக்கு – மத் 5:42
- 2) தரித்திரனுக்கு – நீதி 28:27
- 3) வேலைக்காரனுக்கு கூலி – மத் 20:8
- 4) இராயனுக்குரியதை இராயனுக்கு – மத் 22:21
- 5) தேவனுக்குரியதை தேவனுக்கு – மத் 22:21
- 6) உபதேசிக்கிறவனுக்கு – கலா 6:6
- 7) ஏழைகளுக்கு – சங் 112:9
- 8) கடன் கொடு – லூக் 6:35
எப்படி கொடுக்க வேண்டும்
- 1) உற்சாகமாக – 2 கொரி 9:7, யாத் 25:2
- 2) மனப்பூர்வமாக – யாத் 35:29
- 3) பரிபூரணமாக – 2 நாளா 31:5
- 4) உதாரத்துவமாய் – 2 கொரி 8:2
- 5) மனதில் நியமித்தபடி – 2 கொரி 9:7
- 6) அந்தரங்கமாய் – மத் 6:1-4
எப்படி கொடுக்க கூடாது
- 1) விசனமாக – 2 கொரி 9:7
- 2) தவறான வழியில் சம்பாதித்து – மத் 27:6
- 3) அருவருப்பான வழியில் சம்பாதித்து – உபா 33:18
ஏன் கொடுக்க வேண்டும்
- 1) கொடுப்பதே பாக்கியம் – அப்போ 20:35
- 2) ஊழியர்களுக்கு கட்டளை – யாத் 25:2
- 3) ஜனங்களுக்கு கட்டளை – யாத் 35:5
- 4) ஜசுவரியமும் கனமும் கர்த்தரால் வருகிறது – எசேக் 45:16
யாரிடம் கொடுக்க வேண்டும்
- 1) கர்த்தருடைய ஆலயத்துக்கு – 2 நாளா 31:10
- 2) காணிக்கை பெட்டியில் – லூக் 21:1,2
- 3) ஆசாரியனிடம் – எபி 7:1-4
எப்பொழுது கொடுக்க வேண்டும்
- 1) வறுமையில் – லூக் 21:4
- 2) முதற்பலனை – யாத் 34:26
- 3) வாரந்தோறும் – 1 கொரி 16:1-2
- 4) மாதம் தோறும் – எண் 28:11, 2 நாளா 31:3
வேதத்தில் கொடுத்தவர்கள்
- 1) அடையை கொடுத்த விதவை – 1 இராஜ 17:13
- 2) அப்பத்தை கொடுத்த சிறுவன் – யோ 6:9
- 3) காணிக்கை கொடுத்த விதவை – லூக் 21:4
- 4) பொருட்களை கொடுத்த தாவீது – 1 நாளா 29:3
- 5) மகனை கொடுத்த ஆபிரகாம் – ஆதி 22:8
- 6) மகளை கொடுத்த யெப்தா – நியாதி 11:31
- 7) படகை கொடுத்த பேதுரு – லூக் 5:3
- 8) வீட்டை கொடுத்த சகேயு – லூக் 19:5
- 9) ஆஸ்தியை கொடுத்த யோவன்னாளும் சூசன்னாளும் – லூக் 8:3
- 10) கழுதையை கொடுத்த மனுஷன் – மாற் 11:2-3
- 11) தோளை கொடுத்த சிமோன் – லூக் 23:26
- 12) தண்ணீரை கொடுத்த ஸ்திரி – லூக் 7:44
கொடுப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதம்
- 1) வானத்தின் பலகனிகளை திறந்து கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பார் – மல்கி 3:10
- 2) கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் – லூக் 6:38
- 3) கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாயிருக்கிறார் – 2 கொரி 9:7,8,10
- 4) அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் – 2 கொரி 9:10
- 5) கொடுக்கிறவனை கர்த்தர் ஆசிர்வதிப்பார் – 2 நாளா 31:10