தேவ பயம்

தேவ பயம்

பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம் (2கொரி 7:1)

  • தலைப்பு : தேவ பயத்தின் ஆசீர்வாதங்கள்
  • கருப்பொருள் : தேவ பயம்
  • ஆதார வசனம் : சங் 128:1-5
  • துணை வசனம்: சங் 25:14; 33:18; 34:7

1. கைகளின் பிரயாசம் ஆசீர்வதிக்கப்படும் (சங் 128:2]

  • யோசேப்பின் காரியங்களைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினார் (ஆதி 39:
  • யோசுவா கர்த்தரோடு நடந்ததால் காரியம் வாய்த்தது (யோசு 1:8)
  • ஆபிரகாம் கர்த்தருக்கு பயந்ததால் ஆசீர்வதிக்கப்பட்டார் (ஆதி 24:

2. தீமையை விட்டு விலக வைக்கும் (நீதி 3:7)

  • தேவ பயம் தீமையை விட்டு விலகியிருக்கச் செய்யும் (நீதி 16:6)
  • தேவ அன்பு தீமை செய்வதை வெறுக்கச் செய்யும் (சங் 97:10)
  • தெய்வீக ஞானம் தீமைக்கு விலக வைக்கும் (நீதி 14:16)

3. மனவிருப்பங்கள் நிறைவேறும் (சங் 145:19)

  • சாலொமோனின் மன விருப்பம் நிறைவேறினது (1இரா 3:5)
  • எஸ்தரின் மனவிருப்பம் நிறைவேறினது (எஸ்தர் 7:3)
  •  கானானிய ஸ்திரீ விரும்பியபடி சுகம் கிடைத்தது (மத் 15:28)

4. கர்த்தரைத் தேடும்போது (நீதி 8:17]

  • எஸ்றா கர்த்தரைத் தேடினார்; விண்ணப்பம் கேட்கப்பட்டது (எஸ்றா 8:23) 
  • தாவீது கர்த்தரைத் தேடினார்; பயத்துக்கு நீங்கலாக்கினார் (சங் 34:4)
  • ஆசா கர்த்தரைத் தேடினார்; யுத்தம் ஓய்ந்தது (2நாளா 15:15)

5. கர்த்தர்மீது நம்பிக்கை வைக்கும்போது (சங் 22:4)

  • எசேக்கியா நம்பிக்கை வைத்தார்; விண்ணப்பம் கேட்கப்பட்டது (2இரா 18:5)
  • யோபு நம்பிக்கை வைத்தார்; இழந்ததை இரட்டிப்பாய் பெற்றார் (யோபு 13:15)
  • பவுல் நம்பிக்கை வைத்தார்; வெட்கப்படாதிருந்தார் (2தீமோ1:12)

6. கர்த்தரைத் துதிக்கும்போது [சங் 22:3)

  • யோசபாத், ஜனங்கள் துதித்தனர்; சத்துருக்கள் மடிந்தனர் (2நாளா 20:22)
  •  பவுலும் சீலாவும் துதித்தனர்; கட்டுகள் கழன்றுபோயின (அப் 16:25)
  • அன்னாள் துதித்தாள்; தேவ திட்டம் நிறைவேறினது (4சமு 2:10)

7. கர்த்தருக்கு வைராக்கியம் பாராட்டும்போது [யாக் 4:5)

  • எலியாவின் வைராக்கியம் தேவனை நிரூபித்தது (1இரா 19:10)
  • யெகூவின் வைராக்கியம் சத்துருக்களை சங்கரித்தது (2இரா 10:16)
  • பவுலின் வைராக்கியம் புறஜாதிகளுக்கு பிரசங்கிக்கச் செய்தது (அப் 17:16)

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைத்திருக்கிறது மாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது (சங் 19:9)

கர்த்தருக்குப் பயந்தவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள் (சங் 22:23)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *