நாம் எதற்கு பயப்படக் கூடாது?

நாம் எதற்கு பயப்படக் கூடாது?

நீ பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும் உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் (ஆதி 15:1)

  • தலைப்பு : நாம் எதற்கு பயப்படக் கூடாது?
  • கருப்பொருள் : பயப்படாதிருங்கள்
  • ஆதார வசனம் :  ஆதி 15:1
  • துணை வசனம் : வெளி 2:10; லூக் 8:10; சக 8:15

1. பாடுகளைக் குறித்து (வெளி 2:10)

  • வாழ்வில் நேரிடும் பாடுகளைக் குறித்து பயப்படக் கூடாது (வெளி 2:10)
  • பவுல் பாடுகளைக் குறித்து பயப்படாமல் அதை சகித்தார் (2தீமோ 3:11)
  • பாடுகள் பெருகும்போது ஆறுதலும் பெருகுகிறது (2கொரி 1:5)

2. சத்துருக்களைக் குறித்து (உபா 20:1)

  • பின்தொடரும் பார்வோனைப் பார்த்து பயப்படாதிருத்தல் (யாத் 14:13)
  • பயமுறுத்தும் கோலியாத்தைப் பார்த்து… (1சாமு 17:46) 
  • பாளயமிறங்கும் எதிரி சேனைகளைப் பார்த்து… (2இரா 6:15)

3. மனிதரைக் குறித்து (அப் 27:24)

  •  மனுஷனுக்குப் பயப்படுதல் கண்ணியை வருவிக்கும் (நீதி 29:25)
  • சோர்வுக்குள்ளாக்கி செயல்பாட்டைத் தடுக்கிறது (1இரா 19:2-4)
  • வியாகுலப்பட வைக்கிறது (ஆதி 32:7)

4. சூழ்நிலையைக் குறித்து [மத் 8:24)

  • படவிலிருந்த சீஷர்கள் சுழல் காற்றைக் கண்டு பயந்தார்கள் (மாற் 4:41) 
  • இஸ்ரவேலர் எகிப்தியர் துரத்துவதைக் கண்டு பயந்தார்கள் (யாத் 14:10) 
  •  சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டு பயந்தான் (1சாமு 28:5)

5. எதிர்காலத்தைக் குறித்து [மத் 6:34)

  • ஆகார் தன் பிள்ளையின் நிலை குறித்து பயப்பட்டாள் (ஆதி 21:17)
  •  ஈசாக்கு தன் மனைவியினிமித்தம் பயந்தார் (ஆதி 26:7)
  • சேனைத்தலைவர்கள் தேவ கிரியைகளினிமித்தம்… (அப் 5:24)

6. பயமுறுத்துதல்களைக் குறித்து (2நாளா 20:2-3) 

  • யோசேப்பு ஏரோதின் பயமுறுத்துதலால் பயந்தார் (மத் 2:22)
  • எலியா யேசபேலின் பயமுறுத்துதலால் பயந்தார் (1இரா 19:3)
  • சீஷர்கள் பிரதான ஆசாரியரின் பயமுறுத்தலுக்கு பயந்தனர் (அப் 4:29)

7. இனி சம்பவிக்கப்போகிறவைகளைக் குறித்து (லூக் 21:7-9)

  • வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படவிருப்பதால்…(லூக் 21:26)
  • பூமியின்மேல் பலவித ஆபத்துகள் வரவிருப்பதால்… (லூக் 21:26) 
  • இடுக்கணும் தேவ கோபாக்கினையும் நேரிடவிருப்பதால்.. (லூக் 21:23) 

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக (யோவா 14:27)

நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்துதலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து (1பேது 3:14)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *