பரிசுத்த வாழ்க்கை
பரிசுந்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே (எபி 12:1)
பரிசுத்தத்தின் அவசியம்
- பரிசுத்தமே பரமனின் மாதிரி (1பேது 1:15,16)
- பரிசுத்தமே தேவ சித்தம் (1தெச 4:3)
- பரிசுத்தமே தேவனின் அழைப்பு (1தெச 4:7)
- பரிசுத்தமே தேவனைத் தரிசிக்க வைக்கும் (எபி 12:14)
- பரிசுத்தமே பயனுள்ள பாத்திரமாக்கும் (2தீமோ 2:21)
- பரிசுத்தமே பரலோகம் கூட்டிச் செல்லும் (2பேது 3:11,14)
எவைகளில் பரிசுத்தம் தேவை?
- நடக்கைகளில் பரிசுத்தம் (1பேது 1:15)
- கண்களில் பரிசுத்தம் (மத் 6:22,23; நியா 14:3)
- வார்த்தைகளில் பரிசுத்தம் (எபே 4:29; யோபு 31:1; ஏசா 6:5)
- சிந்தையில் பரிசுத்தம் (ரோம 12:1,2)
- கைகளில் பரிசுத்தம் (சங் 24:4,5)
- இருதயத்தில் பரிசுத்தம் (யாக் 4:8)
- செவிகளில் பரிசுத்தம் லூக் 8:18
- நாவில் பரிசுத்தம் (ஆதி 27:1)
- கால்களில் (நீதி 4:26)
- கைகளில் (சங் 24:3,4)
- ஆவியில் (2கொரி 7:1)
- ஆத்துமாவில் (எபே 5:27)
- சரீரத்தில் (2கொரி 7:1)
பரிசுத்த வாழ்விற்கு அவசியமானவைகள்
- இயேசுவின் இரத்தம் (1யோவா 1:7: எபி 13:12)
- தேவனுடைய வார்த்தை (யோவா 17:17)
- தேவனுடைய ஆவி (1கொரி 3:16)
- பரிசுத்தவான்களின் ஐக்கியம் (நீதி 13:20)
- ஜெப ஜீவியம் (1தீமோ 4:5)
பரிசுத்தமாய் வாழ செய்ய வேண்டியவைகள்
- பாவத்தை ஒத்துக்கொள்ள வேண்டும் (லூக் 18:13)
- பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும் (சங் 32:5; நீதி 28:13)
- பாவம் செய்யாதிருக்க தீர்மானம் செய்ய வேண்டும் (லூக் 15:21)
- தேவன்மேல் விசுவாசம் வைக்கவேண்டும் (லூக் 15:19)
பரிசுத்த வாழ்வின் ஆசீர்வாதங்கள்
- சத்துருவுக்கு பயமுண்டாகும் (மாற் 1:23 அப் 16:17)
- ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் (சங் 66:18)
- அற்புத அடையாளங்கள் நடக்கும் (யோசு 3:5)
- தேவன் நம்மைக் கனப்படுத்துவார் (2தீமோ 2:20)
- பரலோக தரிசனம் கிடைக்கும் (யாத் 19:10)
- சத்துருவின் மேல் ஜெயம் கிடைக்கும் (யோசு 7:13)
- பரத்திலிருந்து உதவி கிடைக்கும் (2இரா 4:9)
பரிசுத்த வாழ்வு என்பது தெய்வீக சட்டங்களுக்கும் சத்தியங்களுக்கும் உட்பட்ட கிரமமான வாழ்வு