மாய்மாலம்
(அ) மாய்மாலத்தின் வரையறை
1 சிந்தைக்கும் சொல்லுக்கும் முரன்பாடு
“மாயக்காரரே! உங்களைக்குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது” (மத் 15.7.8)
2 சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு
“ நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் (வேதபாரகரும் பரிசேயருமாகிய மாயக்காரர்} உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள். அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள். சொல்லியும் செய்யாதிருக்கி நார்கள்” (மத் 23:2,3)
(ஆ) மாய்மாலத்தின் காரணிகள்
- சுயநீதியும், குற்றங்கானலும் (மத் 7:4.5. லூக் 6.42)
- பிறர் பாராட்டுப் பிரியம் (மத் 23:27,28)
- பொருளாசை (மத் 6.24)
- அடிப்படைகளை விட்டு சிறிய காரியங்களை வற்புறுத்துதல் (மத் 23,23,24)
- 5 உள்ளான வாழ்க்கையைவிட புறம்பானவைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் (மத் 23:25.26)
(இ) மாய்மாலம் காணப்படும் பகுதிகள்
- 1 ஆவிக்குரிய ஆராதனையில் (மத் 15:7-9)
- சமூக உறவில் (எரே 9:8)
- ஆத்மீக முயற்சிகளில் – தர்மம், ஜெபம், உபவாசம் (மத் 6:2,5,16; சக 7:5,6)
- அறிக்கையிலும், பிரசங்கத்திலும் (தீத் 1:16; ரோ 2:21-23 சங் 50:16, மீகா 3:11)
- தேவ வார்த்தைகளைக் கேட்பதில் (எசே 33.31.32)
(ஈ) மாய்மாலத்தின் கனிகள்
- அழியும் நம்பிக்கை (யோபு 8:13-15)
- தற்காலிக மகிழ்ச்சி (யோபு 20:4-9)
- ஆன்மீக வளர்ச்சியில் தடை (1 பேது 2:1,2)
- தேவனுடைய “ஐயோ” ( மத் 23:13, 14, 15, 23, 25, 27, 29)
- மரணமும் நரகமும் (அப் 5:1-11: யோபு 36:13.14 ; மத 23:29,33;24:51)
(உ) மாய்மாலத்தை மேற்கொள்ளுவதெப்படி?
- தேவன் அறிவார் என்பதை உணருங்கள் (சங் 139)
- தேவனுக்குப் பயந்திருங்கள் (2 கொரி 5:10-12}
- உன்னதத்திலிருந்து வரும் பரிசுத்தத்தை நாடுங்கள் (யாக் 317)